கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மனமுவந்து அளிக்கும் ஒருநாள் ஊதியத்தை அவர்கள் செப்டம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள ஏதுவாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
இதன் மூலம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை சற்று நிலைநிறுத்துவதில் பங்காற்றும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் தலைவர் செ.முத்துசாமி Ex.MLCஅவர்கள் தனது அறிக்கையில் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a comment