5/9/2019 மாலை ஐந்து முப்பது மணி அளவில் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ஆசிரியர் தின நன்னாளில் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்நன்னாளில் ஆசிரியர்கள் சிறப்பாக சேவையாற்றி நாட்டை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை . மேலும் வருங்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வகுப்பறையில் வடித்தெடுக்கும் ஆசிரியர் பேரினத்தின் இன்றைய அவலங்கள் நிச்சயம் கடந்து போகும் என்றும் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்
தகவல்
கே.பி.ரக்ஷித்.
மாநில பொருளாளர்.
தகவல்
கே.பி.ரக்ஷித்.
மாநில பொருளாளர்.
No comments:
Post a comment