Labels

rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வி செயலருடன் நமது இயக்கப்பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் 30.10.2019 இன்று ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்தித்தார்கள். போராட்டத்தில் பங்கேற்று 17 B குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி உயர்வு பெற இயலாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதான  குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டு பதவி உயர்வு வாய்ப்பளித்திட கேட்டுக் கொண்டார்கள். விரைவு நடவடிக்கை மேற்கொள்வதாக முதன்மைச் செயலாளர் உறுதியளித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது  பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ் மற்றும்  மாநில தலைவர் (பொ) திரு க.சாமிநாதன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்

No comments:

Post a Comment