Labels

rp

Blogging Tips 2017

கல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு

கல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு

*🔴🔵. பள்ளி வேலை  நாட்கள் இன்னும் ஏழு நாட்களில் முடியும் நிலையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு நிதி வீண். இந்த பஸ் பாஸ் வழங்கியும் ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு. பஸ் பாஸ் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அவமானப்படுத்தி இறக்கிவிடப்பட்ட அவலங்களும் தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.* 


*வரும் கல்வி ஆண்டில் ஆவதும் பள்ளி துவங்கிய உடன் பஸ் பாஸ் வழங்க திட்டமிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை

*குறிப்பு*

*தற்போது வழங்கப்பட்ட பஸ் பாஸ் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகி விடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது*


*நன்றி.* 

*செய்தியாளர். தாமோதரன்*

*இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்*

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்

வேலைப்பளுவால் ஆசிரியர்கள் புலம்பல்

நாளை (ஏப்.,6) தெலுங்குவருடப் பிறப்பு விடுமுறை நாளிலும், விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ள வலியுறுத்துவதால், ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஏப்.,1 முதல் திருத்தும்பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஞாயிறு விடுப்பின்றி தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நாளை (ஏப்.,6) தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றும் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
ஏப்.,7 ஞாயிறுஅன்று தேர்தல் பயிற்சி வகுப்பு உள்ளது. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணிசெய்வதால் மனஉளைச்சலாக உள்ளது. வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம் என புலம்புகின்றனர்.தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

இரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்ளி பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம் . செய்தி பிரச்சனை ஆனதால் பணத்தைத் திரும்ப செலுத்தி , பாஸ் போட்டது கல்வி நிலையம் . செய்தி இன்றை தமிழ் இந்துவில்

No photo description available.

தேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு ? சரியான தகவல்


06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெறாது-தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு


TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிப்பு.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்

SCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா ? -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019

நிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉள்ள தொகுதிகளிலேயே பயிற்சி பெறநடவடிக்கை.

பள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்? - தீர்வு இதோ?

தங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள்.  24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

EMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்? ( கடைசி தேதி : 08.04.2019)

*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்*- *_இயக்குநர்_*.


web stats

web stats