rp

Blogging Tips 2017

எல்கேஜி யுகேஜி ஆசிரியர்களின் கவனத்திற்கு

08.06.2019, சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில்

அங்கன்வாடிகளில் LKG / UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு

சம்பள பாதுகாப்பு, சர்வீஸ் பாதுகாப்பு
பழைய இடத்தில் மீள பணியேற்க வைத்தல்
மற்றும்
இதுவரை பெற்றிருந்த பதவி உயர்வு, பணியிட மாறுதல், விடுப்புகள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்று தருதல்
ஆகியவை தொடர்பாக உரிய ஆணை பெற

உச்சநீதிமன்றம் செல்வதற்கு மாநில அளவில்  மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவினர் விபரம்

 1) தீ.முத்துகிருஷ்ணன் கரூர் - 9976156758 (தலைவர்)

2) இரா.செல்வகுமார் நாமக்கல் - 9842291543 (செயலாளர்)
 
 3) ரா.பால்ராஜ் திருப்பூர்- 9750494444 (பொருளாளர்)

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பெஞ்ச் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நமது சங்க வழக்கறிஞர் உதவியுடன் ஒரு சீனியர் கவுன்சிலை நியமித்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்  என்றும்
மேற்கண்ட அனைத்து பாதுகாப்புகளையும் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உயர்மட்ட குழு முடிவுசெய்துள்ளது.

மாநில அளவில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான ஆயத்தபணியில்  அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்களின் வழிகாட்டுதல் படி  செயல்பட உள்ளது.

இவ்வழக்கு நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பும் எல்கேஜி யுகேஜி ஆசிரியர்கள் மேற்கண்ட குழுவினரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
 
இங்ஙனம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை!!

SG/MG - ல் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதுபோலியானவை - பள்ளிகளில் BEO மறு தணிக்கை செய்யஉத்தரவு - CEO Proceedings

இடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாமா?

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 8-6-2019 மாநில உயர்மட்டக்குழு கூட்டமுடிவுகள்-(trichy )

GO 67 P& AR-DATE:01/06/19-Amendment to Para 541 of the Tamil Nadu Secretariat Office Manual – Revised Orders – Issued.

5 th std new text books both medium term 1

4 th standard new text book both medium pdf

3 rd std new text books both medium term 1 pdf

2 nd std new text books both medium term 1 pdf

1 st std new text books both medium term 1 pdf

அரசாணை எண் :100 நாள்:11.06.2019-தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - காலிப் பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி பார்க்க வசதியாக HD செட்டாப் பாக்ஸ் - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்!