Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்....... TIPS. TIPS. TIPS.
TIPS. TIPS. TIPS.
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே!
EMISல் தினந்தோறும் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்.......
காலை எழுந்ததும் அல்லது இரவு தூங்கும் முன் EMISன் பகுதியின் வலப்புறம் மேலே உள்ள 3 கோடுகளைத் தொட்டால் SETTINGS மெனு வரும். அதைத் தொட்டால் STUDENTS DATA என்று வருவதைத் தொட்டு OK செய்தபின் FETCHING மற்றும் CONFIGURING என வந்து சென்றதும் இப்பொழுது உங்கள் Attendance தயாராகிவிட்டது...😎 சில நொடிகளில் வருகையை பதிவு செய்து விடலாம்
எனவே இதனை தினந்தோறும் செய்வது நல்லது...
இல்லையெனில் முதல் பாடவேளை முழுவதும் நம்மை 'கிறுக்கு' பிடிக்க வைத்துவிடும்.
அதன் பின்னர்
EMISயே EMISயே ஓடி வா!
நில்லாமல் ஓடிவா!
Server மேலே ஏறி வா!
Students data கொண்டு வா!
என்று பாட வேண்டியதுதான்.😅😂🤣
_ஆசிரியர் நலனில்.....
👍🙏🏻

🙏EMIS NEWS🙏 🌸EMIS இல் சுமார் *7 லட்சத்திற்கும்* அதிகமான மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் *COMMON POOL* இல் தேங்கி இருக்கின்றனர். அவற்றை உடனடியாக் பள்ளிக்கு ஈர்க்க வேண்டுகோள்
🙏EMIS NEWS🙏
🌸EMIS இல் சுமார் *7 லட்சத்திற்கும்* அதிகமான மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் *COMMON POOL* இல் தேங்கி இருக்கின்றனர்.
🌸மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கள் மாவட்ட வாட்சப் குழுக்களில் தகவலை பகிர்ந்து, பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை EMIS இல் ADMIT செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🌸 ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனடியாக பள்ளிகளில் எம் எஸ்ஸில் பதிவிடவும்.
🌸 நர்சரி பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து வரப்பெற்ற மாணவர்களை உடனடியாக EMIS ID அல்லது ஆதார் எண் கொண்டுEMIS COMMON POOL லிருந்து மாணவர்கள் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
EMIS மாநில ஒருங்கிணைப்பாளர் குழு
*சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் --- முழு விவரம்
*சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.*
*வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளர் பணியிடம் மாற்றம்.*
*சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விநாயக் அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*மதுரை மாவட்ட ஆட்சியராக டி.எஸ்.ராஜசேகர் நியமனம்.*
*சென்னை மாவட்ட ஆட்சியராக இசை பல்கலைக் கழகப் பதிவாளர் சீதாலட்சுமி நியமனம்.*
*சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடன், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு.*
*
🌸வேலைநிறுத்த போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்.*
🌸வேலைநிறுத்த போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்.*
🌸 மாறுதல் பெற விண்ணப்பிக்க மூன்று ஆண்டு பணிக்காலம் வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வலியுறுத்தல்
🌸 அங்கன்வாடி பணிக்கு மூத்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் மாற்றப்பட்டுள்ளதால் அவர்களையும் பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது
🌸 கல்வித்துறை செயலர் அயல்நாடு சென்று நாளை திரும்பி வந்தவுடன் இது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுத்து அறிவிப்பதாகவும் ஜாக்டோ ஜியோ போராட்டம் கால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று நம்பிக்கை தரும் விதத்தில் கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்
தகவல்கள் சாந்தகுமார் மாநில துணை பொது செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
DEE PROCEEDINGS-- பள்ளிக் கல்வி - தொடக்கப் பள்ளிகள் - கரூர், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள 102 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்களின் பணிநிரவல் - சார்பாக
காஞ்சிபுரம் நகராட்சி பள்ளியில் ஜூன் 1 முதல் 17 வரை பள்ளி வேலை நேரம் மாற்றியமைப்பு...
காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளிகள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 வரை செயல்படும்; காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி நேரம் குறைப்பு
- ஆட்சியர்
- ஆட்சியர்
கிராம சபைக்கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 01.05.2019 தொழிலாளர் தினத்தில் நடைபெறவேண்டிய கிராம சபைக் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது - மாற்று தேதியாக 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் விபரம் அனுப்புதல் - தொடர்பாக.
2019 Teachers Transfer -All in one place (G.Os .& Forms)
G.O 218 - Teachers Transfer 2019 - 2020 - Download Here
G.O.-217-20/6/19-Deployment norms Download here
DEE PROCEEDINGS-LKG,UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை Common Pool க்கு மாற்றுதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரைகள் download here
=> மாறுதல் முன்னுரிமை வரிசைவிவரம்-CLICK HERE
DSE - School Education - Transfer, Promotion, Deployment Time Table - Download Here
DEE - School Education - Transfer, Promotion, Deployment Time Table - Download Here
DSE - School Education - Transfer Application 2019 - 2020 - Download Here
DEE - Elementary Education - Transfer Application 2019 - 2020 - Download Here
BRTE - Transfer Application 2019 - 2020 - Download Here
DSE - Mutual Transfer Application 2019 - 2020 -Download Here
DEE - Mutual Transfer Application 2019 - 2020 - Download Here
Middle HM to BEO Promotion Application - Download Here
Spouse Certificate - Download Here

DEE : 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை
தொடக்கக்கல்வி துறை 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை
1. 21.06.2019 முதல்
28.06.2019 வரை-
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்
2. 08.07.2019 முற்பகல்
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்
3. 08.07.2019 பிற்பகல்
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்

உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு
உபரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கு பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருந்தால், அந்த பள்ளிகளுக்கு கூடுதலாக தலா ஒரு பணியிடம் வழங்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)