Labels

rp

Blogging Tips 2017

நாளை நடைபெறும் ஊத்தங்கரை- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா--கிளை தொடக்கவிழா-மாநில பொதுக்குழு அழைப்பிதழ்

தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639. கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!

தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

ஆசிரியர் பயிற்றுநர் மாற்றி அமைக்கபட்ட பணிகள் மற்றும் இனி குறுவளமையம் மேல்நிலைப் பள்ளியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் -இயக்குநர் செயல்முறை

தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு

கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம்.இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது.

இந்த கல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தகுதி தேர்வை எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனறிதல் தேர்வுக்கான தேதியை, என்.சி.இ.ஆர்.டி., நேற்று அறிவித்தது.

அதன்படி, மாநில அளவிலான முதற் கட்ட தகுதி தேர்வு, நவ., 3ல் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், அடுத்தாண்டு, மே, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்மைத்தன்மை பெற விண்ணப்ப கட்டணம் உயர்வு

53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில்

1.ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு,

2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு,

3.கற்றல் விளைவுகள் பதிவேடு,

4.பாடத்திட்டம்,

5.மெல்ல கற்போர் பதிவேடு,

G.O 137-Flash News : TRB இணை இயக்குநர் மற்றும் CEOக்கள் மாற்றம் - அரசாணை வெளியீடு.

EMIS வலைதளத்தில் தினமும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!

தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும்   புகைப்படங்கள் 5  பதிவேற்றம் செய்ய  EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்

PTA-2019-2020 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் -30.8.19க்குள் செலுத்த இயக்குநர் உத்தரவு

Kallar Schools-Teachers Transfer Counselling Norms GO Published




CLICK HERE
l2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.


(மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யத் தேவையில்லை)!

அத்திவரதர் தரிசனம் - 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார விடுமுறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
அத்திவரதர் தொடர்பான புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்(Samagra Shiksha Jal suraksha) அனைத்து வகை பள்ளிகளிலும் 09.08.2019 அன்று நடத்துதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


BT & PG Seniority Fixation - New Instructions - DSE Proceedings






DSE PROCEEDINGS-பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


பக்ரீத் பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படும் தலைமை காஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஊரக வளர்ச்சித்துறை - 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல் - சார்பு

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை )

தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர் கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளி களை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே குளத்தூர் மற்றும் ஆவுடையார் கோவில் அருகே உள்ள சின்னப் பட்டமங்களம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூல கம் அமைக்க அரசு ஆணையிட் டுள்ளது. இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப் பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளில் அத்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து நூலகத் துறை அலுவலர்கள் தரப்பினர்,  நாளிதழிடம் கூறியதாவது
மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை

DISTRICT LEVEL TEAM VISIT REG - SPD INSTRUCTIONS

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: EMIS விவரங்களுடன் இணைக்க வேண்டும்...பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்கம் கொண்ட ஆதார்  எண் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் செல்லும் என கடந்த வரும் 2018 செப்டம்பர்  மாதத்தில் உத்தரவிட்டது. எனினும், வங்கிக்கணக்குகள், செல்போன் இணைப்பு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!

தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும்   புகைப்படங்கள் 5  பதிவேற்றம் செய்ய  EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்