Labels

rp

Blogging Tips 2017

CPS - Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு

தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும்,  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும்.

அரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

DSE PROCEEDINGS- Dated:27.08.2019. எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல்- கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்பு!!