Labels

rp

Blogging Tips 2017

நடுநிலைப்பள்ளிகளுக்கான பயோமெட்ரிக் ப்வருகைப்பதிவு- கணினியில் பதிவு செய்யும் முறைகள்

+1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்கள் நிர்ணயித்து அரசாணை வெளியீடு!!

அரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா ?CM cell Reply

SPD PROCEEDINGS-பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்ட ஒப்புதல் குழு 2019-20 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது .
பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% தொகை SWACHHTA ACTION PLAN 2019 - 20 ( SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .

பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த பள்ளி மேலாண்மை குழு ( SMC ) வங்கி கணக்கில் 20.09.2019- க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு


CLICK HERE TO DOWNLOAD

25.09.2019 முதல் 02.10.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி - மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு.

2019- 20 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றத்தின் மூலம் 25.09.2019 முதல் 02.10.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி முகாம் நடைபெறுவதற்கு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களை காலாண்டு விடுமுறையில் சேர்க்க ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உத்தரவு!!

G.O 201- DATE- 19.09.2019-பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மாற்றம்

DEE PROCEEDINGS-அரசு உதவி பெறும் பள்ளிகள் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள்- தக்க நடவடிக்கை குறித்து இயக்குநரின் செயல்முறைகள்

இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் – புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம் – நாள் : 03.09.2019

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு

G.O 172- DATE -20.09.2019-CEO TO JD PROMOTION