Labels

rp

Blogging Tips 2017

NMMS EXAM DEC- 2019 ONLINE ENTRY செய்வதற்கு முன் உங்கள் பள்ளியை ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

NMMS online Application Register செய்யும் முறை
முதலில்
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
பின்னர்
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name U dise No, Password EM IS Pass Word
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit செய்க
6. ஒரு சில மணி நேரங்களில் நீங்கள் பதிவிட்ட email க்கு லிங் கிடைக்கும்

7 பின்னர் Nmms Online Entry செய்க

NMMS EXAM DEC- 2019 ONLINE ENTRY OPENED

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்


10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு-DIR.PRO-LETTER AVAIL

FLASH NEWS- G.O-NO-762- 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி==2020 டைரி காலண்டர் பற்றிய முக்கிய அறிவிப்பு




ஓய்வூதியர்களுக்கு DA 5சதவீதம் உயர்வு க்கான ஆணை

தீபாவளிக்கு மறுநாள் 28 10 2019 திங்கட்கிழமை அன்று பொது விடுமுறை தீபாவளி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக (09.11.2019) அன்று வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என கோரிக்கை வந்ததை தொடர்ந்து பாடத்திட்டம் மாற்றம்.

அரசாணை (நிலை) எண்.324 Dt: October 17, 2019 Download Icon 598KBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 1 7 2019 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

அரசாணை (நிலை) எண்.323 Dt: October 17, 2019 படிகள் – அகவிலைப்படி – 1 7 2019 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்

கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி துறைக்கு Toll Free Phone Number - பெறப்படும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு - SPD Proceedings


தீபாவளிக்கு அடுத்த நாள். அரசு அலுவலகம், பள்ளி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு