Labels

rp

Blogging Tips 2017

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்த சிஇஓ உத்தரவு.

கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை EMIS இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது

மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம்எஸ் இல் இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது
மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம்எஸ் இல் இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது


1. நீக்குவது

Emis web site --> login --> staff details --> staff list ---> go to particular staff click  *transfer* confirm as *yes*


2. சேர்ப்பது
 Emis web site --> login --> staff details --> staff list ---> FETCH ( at top) enter Aadhaar number --> search



Then particular employee display then click *admit*


Then employee add to staff list

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய IAS அதிகாரி நியமனம் (Commissioner Of School Education)

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, முதல் ஆணையராக திருமதி.ஷிஜி தாமஸ் வைத்யன் நியமனம்

துறையின் 7. இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவர்

ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடு

சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது சார்பான பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.

பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!

ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

DSE - 2019 Teachers Counselling Revised Time Table Published.

 

அரசாணை எண் 202 -பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வழங்குதல் - அரசாணை வெளியீடு

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியிடப்பட்டமை - அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் - நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை - செயல்படுத்துதல் - கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அறிவுரை வழங்குதல் - சார்ந்து.


அனைத்து பள்ளிகளிலும் அரசியலமைப்பு தினம் மற்றும் Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் சாதிக்கப்போவது என்ன


2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு


*பணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு

வேலூர் மாவட்ட பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை -பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு