Labels

rp

Blogging Tips 2017

பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்

 பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக  முடித்து விடலாம்.

Shaalasiddli link

click here for form download



G.O 270- Equivalence of Degrees – Equivalence of Degrees offered by the various Universities / Educational Institutions to the similar Degrees – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

SPD PROCEEDINGS-மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் நினைவு விழா கொண்டாட்டம் மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் (Revised Guidelines)


CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது

NMMS - தேர்வு 15.12.19 அன்று நடக்க உள்ளது....அரசு தேர்வு கள் இயக்ககம் அறிவிப்பு 10.12.19 முதல் Hall ticket பதிவிறக்கம் செய்து கொள்ளவும்-