Labels

rp

Blogging Tips 2017

13.01.2020 பள்ளிகள் & அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் - அரசு அறிவிப்பு.

ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் இன்றைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் , இந்திய அரசுஇன்றைய 13/01/2020  துக்கம் அனுசரிப்பதால் தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.IMG-20200112-WA0039

No comments:

Post a comment