இனிமேல் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய GPF இணையதள முகவரிக்கு சென்று தங்களின் PF எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்த பின்னர் PF இணைய தளத்தில் பதிவு செய்த தங்களின் மொபைல் எண்ணிற்கு Message ஆக வரும் OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே PF account slip பதிவிறக்கம் (download) செய்யவும், இதர விவரங்களை பார்வையிடவும் முடியும்.
ஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்aggpf.tn@nic.in என்ற மெயில் முகவரிக்கு தங்களின்
PF No,
SUFFIX,
DATE OF BIRTH
ALREADY REGISTERED MOBILE NO
NOWTO BE UPDATED MOBILE NO-
ஆகிய விவரங்களை குறிப்பிட்டு
புதிய எண்ணை அப்டேட் செய்ய சொல்லி கோரிக்கையை மெயில் மூலம் அனுப்பினால் 10 தினங்களுக்குள் மாற்றம் செய்வார்கள் அதன் பின்னரே வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய இயலும்

No comments:
Post a comment