மாநில தகவல் விவர தொகுப்பு மைய DATA CENTRE இணை இயக்குனர் திருமதி சத்யா அவர்களை சந்தித்து CPS MISSING CREDITS தகவல்கள் மிக அதிகமாக தொடக்கப் பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கணக்கில் உள்ளது என்றும் அதனை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது இந்நிகழ்வின்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ரக்ஷித் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொன் நாகேஷ் மற்றும் திரு சாந்தகுமார் , மாநில இளைஞரணி செயலாளர் திரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தனர் உடனடியாக தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார்.


No comments:
Post a comment