Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முக்கிய அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அதிகாரப்பூர்வ கட்செவி  (வாட்ஸ்அப் குரூப்பில்) www.tntf.in குழுவில்

 இனி அரசியல் சார்பான கருத்துக்களையோ, ஜாதி மதம் இனம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ, சங்கத்தின் கொள்கைக்கு மாறான விதிகளுக்கு முரணான கருத்துக்களையோ இயக்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவு களுக்கு எதிரான கருத்துக்களையோ தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரும் வகையான கருத்துக்களையோ, புகைப்படங்களையோ, மீம்ஸ்களையோ  பதிவிடக்கூடாது

 என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.


 இதனை மீறினால் இக்குழுவில் இருந்து உடனடியாக நீக்கப்படுவது டன் இயக்க விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என கண்டிப்புடன் தெரிவிக்கப்படுகிறது..

இப்படிக்கு
 மாநில தலைவர்
செ.முத்துசாமி EXMLC

No comments:

Post a comment