Labels

rp

Blogging Tips 2017

*மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்...*அகவிலைப்படிநிறுத்தம்

*மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்...*

01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது.

மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்பட மாட்டாது.

அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும்.

ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப் பட்டால்...

01.01.2020, 01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டு மொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும்.

ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கிடைக்காது.

No comments:

Post a comment