Labels

rp

Blogging Tips 2017

புதிய பள்ளிக்கல்வி முதன்மை செயலர் திரு.தீரஜ்குமார் இ.ஆ.ப, அவர்கள்... (2001 முதல் 2004 வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்)

Image may contain: 1 person, smiling

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தீடீரென மாற்றம்


*பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடு - பள்ளி வேலை நாட்கள் - 213 உள்ளூர் விடுமுறை நாட்கள் - 03 மொத்த வேலை நாட்கள் - 210.* *மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் -


பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளமா

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!


5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு

PGTRB பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் - பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் அவர்கள் முன்பு வகித்த பதவியும்:

1. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பதவி வகித்த பிரதீப் யாதவ் மாற்றப்பட்டு, கைத்தறி மற்றும் காதி துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தமிழ்நாடு போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் சந்திரமோகன் மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
.
3. வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மாற்றப்பட்டு போக்குவரத்து கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

4.இளைஞர் மற்றும் விளையாட்டு வளர்ச்சித் துறை மற்றும் எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் மாற்றப்பட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
இவ்வாறு தலைமைச் செயலரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளதாரருக்கு பலன் தருமா வருமான வரி குறைப்பு?

வரி விதிப்பு-பழைய விதிப்பு முறையே லாபகரமானது, புதிய வரி விதிப்புமுறை கவர்ச்சி ஆனால் ஏமாற்று வேலை

Election duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.


ARO duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.

CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர்களுக்கான பணி சூழலும்,பாதுகாப்பும் - சிறப்பு கட்டுரை!!


சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி?

சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது . வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும் .
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் , `` சாதி மதம் அற்றவர் சான்றிதழ் வாங்குவது எப்படி ? அதை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் குறிப்பிடலாமா ?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் சூர்யபிரகாஷ் . அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது . சாதி , மத ஒழிப்பு குறித்த உரையாடல்கள் எழும்போதெல்லாம் , ` சாதிச் சான்றிதழ்களில் சாதியற்றவர்களாகக் குறிப்பிட்டாலே சாதி ஒழியும் ' என்ற கருத்தும் முன்வைக்கப்படும் '. ஆனால் , அது சரியான தீர்வு அல்ல . மக்களின் மனமாற்றமே முழுமையான தீர்வாக அமையும் என்றும் சிலர் கருதினாலும் , சாதி , மத அடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள் .

DEE PROCEEDINGS-தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் PTA& SMC மூலம் ரூ 7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக பணிநியமனம் செய்து கொள்ள இயக்குநர் செயல்முறை வெளியீடு

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு!!

DSE - பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - Dt : 30 . 01 . 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 6

ந . க . எண் . 73726 / 01 / 182 / 2018 நாள் 30 01 . 2020 . பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கை -

தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்குதல் சார்பு தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது.

 " தமிழ்நாடு குடிமைப்பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேர்வுகளில் , உரிய விதிகளைப் பின்பற்றி உரிய காலத்திற்குள் குற்றதோட் ரெdauetoBOL . Com குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நாடர்க்கூடிய அளவில் புகார் நிலுவையில் உள்ள பணியாளர்கள் / அலுவலர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை புகார் ஆகியவற்றில் குற்றச்சாட்டின் தன்மையினை ஆராய்ந்து ஓய்வு பெற அனுமதிப்பதற்கான ஆணையினை வழங்க வேண்டும் " என அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

பெறுநர்
 அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் நகல் 1 . அரசு முதன்மைச் செயலர் , பளிக்கல்வித்துறை , தலைமைச் செயலகம் , சென்னை - 9 . அவர்கட்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 2 . அனைத்து இணை இயக்குநர்கள் , பள்ளிக்கல்வி இயக்ககம் , சென்னை - 6 3 . அனைத்து மாவட்டக்கல்வி அலுவர்கள்.

Std -5, question bank book -Tamil and English medium

Click here Std -5, question bank book -Tamil medium

Click here Std -5, question bank book -English medium


ஐந்தாம் வகுப்பிற்கான தமிழ் ஆங்கிலம் கணக்கு ஆகிய பாடங்களுக்கு5 மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதனை பயிற்சி செய்தால் மாணவர் தேர்வு எழுதும் திறன் பெறுவர்

web stats

web stats