Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் மாநில தலைவர் அய்யா செ.மு அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வி துறை ஆணையாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்கிய பொழுது


மாநில தகவல் விவர தொகுப்பு மைய DATA CENTRE இணை இயக்குனர் திருமதி சத்யா அவர்களை சந்தித்து CPS MISSING CREDITS தொடர்பாக கோரிக்கை

மாநில தகவல் விவர தொகுப்பு மைய    DATA CENTRE இணை இயக்குனர் திருமதி சத்யா அவர்களை சந்தித்து CPS MISSING CREDITS தகவல்கள் மிக அதிகமாக தொடக்கப் பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கணக்கில் உள்ளது என்றும் அதனை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது இந்நிகழ்வின்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ரக்‌ஷித் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொன் நாகேஷ் மற்றும் திரு  சாந்தகுமார் , மாநில இளைஞரணி செயலாளர் திரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தனர் உடனடியாக தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் தமிழர் மற்றும் அமெரிக்காவின் பிரபல ரேடியாலஜி பேராசிரியர் திரு.பெரியண்ணன் குப்புசாமி அவர்களை அய்யா தலைமையில் சென்னை லீ மெரீடியன் ஹோட்டலில் சந்தித்த போது... அவர்கள் அமெரிக்காவில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நூல் வெளியிட்டவர் ஆவார்


ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட நீதி அரசர் கமிட்டியின் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் ஐயா செ மு அவர்கள் தலைமையில் சந்தித்த நிகழ்வு


தொடக்க கல்வி இயக்குனர்அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு


தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு .கோரிக்கை விபரம் : 1999 யில் பணியேற்ற இ.நி.ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் ஊதிய உயர்வு கிடையாது என்ற நிலையை மாற்ற வேண்டும் , , பதவி உயர்வு பெறுபவருக்கு ஊதிய குறைவை களைதல் , பின் அனுமதி , பதவி உயர்வு கலந்தாய்வு 31.12.2019 முன் ஏற்பட்ட காலி பணியிடத்திற்கு , போன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினை பற்றி விவாதிக்கபட்டது.

பட்டா மாறுதல் எளிமையாகிறது! பதிவு முடிந்ததும் தானாக பெயர்மாற்றம்!!


முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை - 11-02-2020


5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு தயாரிக்கும் அனைத்து கற்றல் துணைக்கருவிகளும் இதில் தானாக வந்துவிடும். இதற்கு முன் தயாரித்த அனைத்தும் இதில் இருக்கும். எந்த துணைக்கருவி வேண்டுமோ அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை ஓபன் செய்ய Play store ல் google document or wps office applicationஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விரைவில் பிறவகுப்பு கற்பித்தல் கருவிகளின் தொகுப்பு பதிவிடப்படும். தேடும் நேரம் குறையும். தேவைப்படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குறிப்பு.
அடுத்து தயாரித்து பதிவிடும் கற்றல் கருவிகள் தானாக இதில் வந்துவிடும்.

Click here to download

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி.

மொரிஷியஸ் தீவின் முன்னாள் கல்வி அமைச்சரும் UNESCO இயக்குநர்களில் ஒருவருமான மதிப்புமிகு டாக்டர் ஆர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி சந்திப்பு

நாளை 10 2 2020 அன்று மாலை 5.30 மணிக்கு நாமக்கல் நகரில் சனு ஹோட்டலில் தாய்த்தமிழ்ப் பள்ளி என்னும் விழா தமிழ்மொழி ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மொரிஷியஸ் தீவின் முன்னாள் கல்வி அமைச்சரும் UNESCO இயக்குநர்களில் ஒருவருமான மதிப்புமிகு டாக்டர் ஆர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இன்று வருகை தந்தார். அவரை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் சார்பில் மாநிலத் தலைவர் ஐயா செ.மு பொதுச் செயலாளர் செல்வராஜு நாமக்கல் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் நாமக்கல் வட்டார செயலாளர் பெரியசாமி ஆகியோர் அவரை சந்தித்து உரையாடிய போது..... இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.எம்.ஏ.உதயக்குமார் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஆர் ஆறுமுகம் பரசுராமன் மொரிசியஸ் தீவில் தொடர்ந்து இருபது வருடங்கள் நான்கு முறை கல்வி அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரது பூர்வீகம் சேலம் மாவட்டம் ஆகும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு மற்றும் பொதுக்குழு அழைப்பிதழ்


PTA -விதி முறைகள்

சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது!!

பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ ) மற்றும் மூன்று பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு மற் றும் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள் கையில் வங்கிகளுக்கு அளிக் கும் கடன் மீதான வட்டியைக் குறைத்தது .
அதாவது இந்த வட்டி காலத்தை ஓராண்டு வரை யாக நீடித்துள்ளது . இதனால் வங்கிகளும் தங்களிடம் பொது மக்கள் சேமிக்கும் நிரந்தர சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . வழங்கும் கட னுக்கானவட்டியும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.எஸ்பிஐ நிரந்தர சேமிப்புக்கான வட்டியை 6 சதவீதமாக
நிர்ணயித்துள்ளது . கடனுக்கான வட்டி 7 . 90 % லிருந்து 7 . 85 % ஆக குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் கோடியை வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளது . இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு மாறா மலிருக்கும்.

DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு


web stats

web stats