Labels

rp

Blogging Tips 2017

G.O.(Ms) No.215 Dt: March 26, 2020 PENSION/FAMILY PENSION – Furnishing of Life Certificate, Non-employment Certificate and Non-remarriage / Non-marriage Certificate by the Pensioners / Family Pensioners - Orders – Issued

காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஜூன் 30 வரை செல்லும்..:மத்திய அரசு அறிவிப்பு

அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!

144 தடை உத்தரவு காரணமாக மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து ஆணை -

144 தடை உத்தரவு  காரணமாக மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து ஆணை 
CLICK HERE- TO DOWNLOAD

வரவு செலவுத் திட்டம் 2020-2021 - பள்ளிக் கல்வி - திட்ட மதிப்பீடு (Budget Estimate 2020-2021)- AZ மற்றும் KH கணக்குத் தலைப்புகளுக்கு 01.04.2020 முதல் 31.10.2020 வரை ஏழு மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!!!

பிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்பு! மூத்த குடிமக்கள் அதிர்ச்சி!

பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்புசுகன்யா சமிரதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்பு
குறைந்த விலைகளுக்கான நடவடிக்கையில், பொருளாதார சரிவுகளுக்கு மத்தியில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிறிய சேமிப்பு வட்டி விகிதங்களை 70-140 அடிப்படை புள்ளிகளாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. 
COVID-19 தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்கொள்ள பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளுடன், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் குறைத்ததைத் தொடர்ந்து, மேற்கூறிய முடிவெடுக்கப்பட்டுள்ளது

வங்கிகள் நாளை முதல் முழுமையாக செயல்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டியுள்ளதால் அனைத்து வங்கிகளும் நாளை முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் நாளை முதல் முழுமையாக செயல்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கிசென்னை:  கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கையாக வங்கி சேவைகளும் குறைக்கப்பட்டன. குறைந்த அளவில் வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

DSE PROCEEDINGS: மாவட்ட கல்வி அலுவலர்கள் 31.03.2020 ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது- பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்-சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்