Labels

rp

Blogging Tips 2017

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் ஜூன் 15ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..! புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்



EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி

 அனைத்து வகை (அரசு/அரசு நிதி உதவி/தனியார் ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளியளவில் அனைத்து தகவல்களும்  சரியென உறுதி செய்த பிறகு தலைமையாசிரியர்கள் declaration படிவத்தில் -   தேதி , பெயருடன் பதிவு செய்யப்பட உள்ளதால் 
அனைத்து தலைமை ஆசிரியர்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பின்னரே Submit கொடுக்கப்பட வேண்டும். Submit செய்த பிறகு மாற்றம் செய்ய முடியாது.

அதனைத்தொடர்ந்து பள்ளி பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்கள் , வ.க. அலுவலர்கள் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்.,  ஆகியோர்களால் ஒவ்வோரு கட்டமாக  சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்பட உள்ளது. ஆகையால் மேற்காண்