Labels

rp

Blogging Tips 2017

UGC அனுமதி கிடைக்காததால் 2018-2019ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியியல்(B.Ed.,) படிப்பில் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு!!!

2019-2020 ஆம் கல்வியாண்டில் கல்ந்தாய்வில் போது மாறுதல் ஆணை பெற்று ஈராசிரியர் பள்ளிகளில் விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை.உடன் விடுவித்து புதிய பணியிடத்தில் சேர உரிய உத்திரவுகள் பிறப்பிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

2019-2020 ஆம் கல்வியாண்டில் கல்ந்தாய்வின் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக வேறு ஒன்றியங்களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது.தற்போது அவர்களது தாய் ஒன்றியங்களில் பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் மீளப்பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் IFHRMS முறையில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது - இயக்குநர் உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு சாத்தியம் இல்லை, என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் - குமாரபாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு  குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழு, முடிவு செய்யும் என்றார்.
பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுஅறிக்கை அளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும், என்றும் செங்கோட்டையன் கூறினார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் ஆன்லைன் வகுப்பு தொடங்குவது குறித்து முதல்வரிடம் பேசி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

ஜூன் 2020 சம்பள தேதி என்ன?- நீங்களே தெரிந்து கொள்ளலாம் - Direct Link


தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும்  சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.

எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்


(Check in June & July Month Schedule)

E payslip - Basic Pay, DA, HRA, CCA, MA, PP ஊதிய விவரங்களை அறிந்து கொள்ளவும் - Direct Download Link


தங்களின் Basic Pay, DA, HRA, CCA, MA, PP ஊதிய விவரங்களை கீழ் கண்ட link click செய்து அறிந்து கொள்ளவும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுமா? - CM Cell Reply