Labels

rp

Blogging Tips 2017

கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

 கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி,

* பள்ளிகளில் நுழையும் போது ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

* வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இதற்காக வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும். 

* வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்பகுதிகளில் தரையில் வட்டங்கள் வரைந்திருக்க வேண்டும். அதில் மாணவர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 

* காலை வழிபாட்டுக் கூட்டம், மாணவர்கள் கூடுதல், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளி ஆய்வகம், வகுப்பறை, பொதுப் பயன்பாட்டு இடங்களை 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* மாணவர்கள் கைகழுவுவதற்கு சோப்பு, சானிடைசர்கள் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். உரிய தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேட்டிற்கு பதில் தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.

01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு சேமநலநிதிக் கணக்கிற்கான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!

 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா செ.முத்துசாமி EXMLC அவர்கள் தலைமையில் 8 11 2020 10:30 மணி அளவில் நாமக்கல் நகரில் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் டைரி காலண்டர் தயாரிப்பு பணிகள் கீழ்க்கண்டவாறு செயல்படுத்த திட்டமிடப்பட்டது 

டைரியில் ஏற்கனவே அச்சடித்து வரும் படங்களுடன் இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் முன்னாள் குடியரசுத் தலைவர்  மேதகு ஆர் கே நாராயணன் அவர்கள் படத்தை வெளியிடுவது
இந்த ஆண்டு முதல் நமது டைரியில் தமிழக முதல்வர்,கல்வி அமைச்சர் ஆகியோருடன்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் படத்தினையும் சேர்த்து வெளியிடுவது 

நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடம் நிதி இழப்பு வசூலிக்கப்படும் மேலும் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும்- பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் உத்தரவு*

 அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி எளிதாக பாடம் கற்க இலவச செயலி..


                                                    """""*கல்வி40*""""""
                                                               www.kalvi40.com  
முற்றிலும் இலவசமாக கல்வி40 செயலி… தங்களுக்காக மட்டுமே.
 

அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே...கூகுள் பிளே ஸ்டோர்க்கு போங்க கல்வி 40 டவுன்லோட் பண்ணுங்க. எந்த விளம்பரமும் இல்லாமல், Videos மூலமாவே  பாடம் கத்துக்கலாம். இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன. கற்றலை  எளிதாக்குங்க.

கல்வி40 செயலியை மாணவமணிகள் இடம் கொண்டு செல்வதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ங்க.

கல்வி 40 செயலியை டவுன்லோட் செய்ய கீழே இருக்கிற லிங்கை https://bit.ly/32tzaaXகிளிக் செய்ங்க.

https://bit.ly/32tzaaX

web stats

web stats