Labels

rp

Blogging Tips 2017

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் - 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

click here to download

மாண்புமிகு அமைச்சர் தலைமையி நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் நமது பொதுசெயலாளர் செ முஅவர்களின் பேச்சு


 

கரூர் மாவட்டத்தில் அரசின் விலையில்லா நோட்டின் ஐ பள்ளி நோட்டாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் அமைத்த குழு, நீட் தேர்வால் மாணவ – மாணவியரின் கல்வியுரிமை பறிக்கப்படுவதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ள அறிக்கையின் விவரம்.

 click here to download

மாண்புமிகு கல்வி அமைச்சர் முன்னிலையில்நடைபெற்ற அனைத்து ஆசிரியர்சங்க பிரதிநிதிகள் கூட்ட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

 click here to download

*_CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!_*


அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்:- பள்ளி கல்வித்துறை உத்தரவு!

 


பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

CLICK HERE  TO DOWNLOAD THE G.O 2138- NEW EDUCATION SEC

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை கடித நகல்

 CLICK HERE

பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு

CLICK HERE TO DOWNLOAD

மாண்புமிகு முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விருப்பமுள்ள அசிரியர்களை மட்டுமேகொரானோ தடுப்புப்பணியில் ஈடுபடுத்துக ஈரோடு,திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்திரவுகளை ரத்துசெய்க-


 

தினமலர் நாளிதழ் -டீக்கடை பென்ஞ் செய்திக்கு நமது விளக்க கடிதம் 

பள்ளிகளில் கொரானா தடுப்பு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு-முதன்முதலில் புகார் அளித்தது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- தினமலர் நாளிதழ் -டீக்கடை பென்ஞ் சிறப்பு செய்தி

 


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலத்தேர்தல் மாவட்டங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கைசெய்தல் -தணிக்கைப்படிவம்

 click here the form-pdf

click here the form-word

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலத்தேர்தல் மாவட்டங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர்நியமனம் செய்து அறிவிப்பு வெளியீடு

 Covid -19 தடுப்பு முறைகளை பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைத்து - பள்ளி கல்வித் துறை செயலாளர் உத்தரவு

 CLICK HERE TO DOWNLOAD - PDF 

தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! Gazette Notification

 

IFHRMS - இடைநிலை ஆசிரியர்களின் Level Grade pay UPDATE செய்யப்பட்டுள்ளது.

இன்று IFHRMS இல் இடைநிலை ஆசிரியர்களின் Level 10 Grade pay (2800)இல் ஆசிரியர்களின் ஊதிய விகிதம் ₹65500/- slab(40) லிருந்து அடுத்து slab (41)க்கு UPDATE செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.பள்ளிக் கல்வித் துறை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு

 கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

  CLICK HERE TO DOWNLOAD - PDF 

கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021.

  CLICK HERE TO DOWNLOAD - ICM - CASTE - GO 

NMMS - HALLTICKET - DOWNLOADING AND INSTRUCTIONS

 CLICK HERE TO DOWNLOAD - PDF 

அரசாணைஎண்-368,பநி சீ-13/10/93 ( பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிக்க அடிப்படையானது)

 click here

தொடக்கப்பள்ளி - பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

 


நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு.....!(தீர்ப்பு நகல்)

 click here

GOVT LETTER-7000/2020-11 DATE-25.1.2021-மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு 👇👇

 


அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணத்தொகை ரூ.25 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

 CLICK HERE TO DOWNLOAD - PDF 

வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிலிருந்து பெற்ற வீட்டுக்கடனை அரசுக்கடனாக மாற்ற விதிகளில் திருத்தம் செய்து ஆணை ‌‌

  CLICK HERE TO DOWNLOAD - GO NO -26 - DATED -02.02.2021

G.0 12- DATE 8.2.2021- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

 click here

2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 click here to download
அந்தந்த தொகுதிகளில் ஆசிரியர்களுக்கு தனிவாக்குச் சாவடி மையம் அமைக்க உத்தரவு

 CLICK HERE TO DOWNLOAD 

6 TO 8th Std - Reduced New Syllabus 2021 Published.........Tamil Medium

 6th Reduced Syllabus 2021 ( T/M ) - Download here

7th Reduced Syllabus 2021 ( T/M ) - Download here

8th Reduced Syllabus 2021 ( T/M ) - Download here

6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 சென்னை: 6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 🛑 தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று, குறைந்து இருப்பதால் மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.

🛑 அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 🛑 அதே சமயம்

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத் தேர்வில் மாணவர்களும் , பெற்றோர்களும் விரும்பும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

🛑 இந்நிலையில் தமிழகத்தில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது . 🛑 2020–21 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்னரே 9 ,10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் விரைவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் அறிவிக்கும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

 click here

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

 தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

🛑தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட நிலையில் பள்ளிகள் கொரோனா விதிகளை பின்பற்றி

கிருமிநாசினி தெளித்தல் பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

🛑பள்ளிகள் மீது நடவடிக்கை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகளை திறந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

🛑இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, “தமிழகத்தில் பெறோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.

🛑மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 65 சதவீதமும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கு 55 சதவீதமும், 1 முதல் 8-ம் வகுப்பிற்கு 50 சதவீதமும் பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஐஐடி நிறுவனம் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான வகுப்புகள் நடத்துகிறது. அதில் 750 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

🛑அதனை 2000 மாணவர்களாக மாற்ற அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வகுப்பறைகளை பள்ளி நிர்வாகம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

G.O 9 நாள் -2.2.21-அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை-pdf file

 click here to download pdf file

SMC & SMDC Training incomplete teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது* *ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்*

 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்!!!

 CLICK HERE

HOW TO UPDATE SCHOOL PREPAREDNESS DETAILS FOR SCHOOL REOPEN IN EMIS APP


 

G.O 10- Middle School to High School Upgration - School List

 click here to download upgrade school list

G.O 11-High School o Hr Sec School Upgradation - School List

 CLICK HERE TO DOWNLOAD HR.SEC.SCHOOL UPGRADE LIST

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

 தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர் தேர்ச்சி:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மற்ற 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பதவி உயர்வு முறை குறித்த உத்தரவு ரத்து

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். ஆனால் இந்த ஆண்டில் பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டை பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்க வாய்ப்புகள் குறைவு.குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்- பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!!இந்த கல்வியாண்டில் 75% வேலைநாட்கள் முடிவடைந்த நிலையில் இனிமேல் பள்ளிகளை திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்துவது கடினம், மேலும் உருமாறிய கொரோனா காரணமாகவும், தடுப்பூசிகள் குறித்த புரிதல் போன்ற காரணங்களால் பள்ளிகள் திறந்தாலும் 5 முதல் 12 வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. எனவே மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்ச்சி வழங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Reopening Of Tamilnadu Schools G.O - பள்ளி திறப்பு குறித்த அரசாணை

 CKICK HERE TO DOWN LOAD

G.O 4- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 


G.O 134-தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு...

 CLICK HERE TO DOWNLOAD 


web stats

web stats