Labels

rp

Blogging Tips 2017

தினமலர் நாளிதழ் -டீக்கடை பென்ஞ் செய்திக்கு நமது விளக்க கடிதம்



 

பள்ளிகளில் கொரானா தடுப்பு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு-முதன்முதலில் புகார் அளித்தது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- தினமலர் நாளிதழ் -டீக்கடை பென்ஞ் சிறப்பு செய்தி

 


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலத்தேர்தல் மாவட்டங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கைசெய்தல் -தணிக்கைப்படிவம்

 click here the form-pdf

click here the form-word

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலத்தேர்தல் மாவட்டங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர்நியமனம் செய்து அறிவிப்பு வெளியீடு

 



Covid -19 தடுப்பு முறைகளை பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைத்து - பள்ளி கல்வித் துறை செயலாளர் உத்தரவு

 CLICK HERE TO DOWNLOAD - PDF 

தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! Gazette Notification

 

IFHRMS - இடைநிலை ஆசிரியர்களின் Level Grade pay UPDATE செய்யப்பட்டுள்ளது.

இன்று IFHRMS இல் இடைநிலை ஆசிரியர்களின் Level 10 Grade pay (2800)இல் ஆசிரியர்களின் ஊதிய விகிதம் ₹65500/- slab(40) லிருந்து அடுத்து slab (41)க்கு UPDATE செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.பள்ளிக் கல்வித் துறை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு

 



கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 


web stats

web stats