Labels

rp

Blogging Tips 2017

அனிமேஷன்-கிராஃபிக்ஸ்: ஜூன் 5 முதல் விண்ணப்பம் பெறலாம்

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் நடத்தப்படும் அனிமேஷன்-கிராஃபிக்ஸ் பாடங்களுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் பெற்றுக் கொள்ளலாம்.
நடப்பு கல்வியாண்டு முதல் இந்த பாடத் திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 4-ஆம் தேதியிட்ட நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரங்களைப் பார்த்தும், தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து ஜூன் 5 முதல் (www.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment