Labels

rp

Blogging Tips 2017

ABL,ALM,SALM.SABL,அறிமுகப்படுத்தப்பட்டபின்பு அதிகாரிகளின் பள்ளிப்பார்வையில் குறைபாடா?


ABL,ALM,SALM.SABL,அறிமுகப்படுத்தப்பட்டபின்பு அதிகாரிகளின் பள்ளிப்பார்வை 1.இத்தனை திட்டங்கலும் எதற்காக மாணவன் தமிழ் ,ஆங்கிலம் பயில வேண்டும் அதற்காகத்தானே ஆனால் நடப்பது என்ன?
1.பள்ளிப்பார்வையின் போது ஏபிஎல் வகுப்பறையில்
அ.படப்பந்தல் உள்ளதா?
தாழ்மட்ட கரும்பலகை உள்ளதா
தினசரி மாணவர் பதிவு உள்ளதா
மாணவர்கள் குழுவில் உல்ளனரா
பாய்கள் போடப்பட்டுள்ளதா
ஆசிரியை தரையில் அமர்ந்து உள்ளார்களா
வகுப்பரைக்குள் அதிகாரிகள் நுழைந்தால் மாணவர் வணக்கம் செலுத்தாது உள்ளனரா
மாணவர் கையில் வெவ்வேறு அட்டை உள்ளதா
இதைத்தான் பார்க்கிறார்கள்
மாணவன் படிக்கின்ரானா என்பதைத்தவிர
இது தான் அரசுப்பாள்ளிகள்
தரம் குறையக்காரணமோ?
எந்த முறையைக்கையாண்டால் என்ன மாணவன் படிக்கின்றானா என பார் எனஅதிகாரிகள் சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் அரசுப்பள்ளிகளின் தரத்தை
முன் வருவார்களா?அதிகாரிகள்
ஆவலுடன்
மு பிச்சாண்டி
ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர்.

No comments:

Post a comment