Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு- பள்ளிக்கல்வி இயக்குநர்

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்புஇதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
செய்திகுறிப்பில் நாளை முதல்அமுல்படுத்தபடவிருந்த பள்ளி நேரம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி நேர மாற்றம் குறித்து பின்னர்
அறிவிக்கப்படும்என்றும் பள்ளிக்க்லவி இயக்குநர் தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை மற்றும் தந்தி டி வி தொலைக்காட்சிகள் அண்மைச்செய்தியாக அறிவிப்பு-(23.06,13-காலை 11.30)





No comments:

Post a comment