Labels

rp

Blogging Tips 2017

காந்திகிராம் பல்கலையில் மாணவர் சேர்க்கை

காந்திகிராம் கிராம பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில்  பல்வேறு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்;
இளங்கலை பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, 5 வருட ஒருங்கிணைந்த படிப்பு, தொழிற்கல்வி படிப்பு, யூஜிசி.,யின் புதிய படிப்புகள், டிப்ளமோ படிப்பு, முதுகலை பட்டய படிப்பு
விண்ணப்பப் படிவங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.180 பெறப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்.
மேலும் விரிவான விவரங்களுக்கு www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a comment