Labels

rp

Blogging Tips 2017

எம்.பி.பி.எஸ். சேர்க்கை: நாளை ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை பிற்பகல் "ரேண்டம் எண்' ஒதுக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்த விண்ணப்பித்துள்ளோருக்கு கம்ப்யூட்டர் மூலம் வெள்ளிக்கிழமை "ரேண்டம் எண்' ஒதுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.

ரேங்க் பட்டியல் ஜூன் 12 அல்லது ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19 அல்லது ஜூன் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a comment