தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக
பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று
சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை,
தொடக்கக்கல்வி இயக்குனர் இவிக்கின்றனஇளங்கோவன் வழங்கினார்.
உதவித்தொடக்ககல்விஅலுவலருக்கானதகுதிவாய்ந்தோர் பணி மூப்பு பட்டியலில் உள்ள 343 வரையில்லான ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றதாக தகவல்கள் தெர்
No comments:
Post a comment