நாமக்கல்,
1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில் தான் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில்
நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில
பொதுச் செயலாளர் முத்து சாமி அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் பழனியப்
பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு
மாறு:- கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசு ஊதியத்தை
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வழங்குவேன்
என வாக்குறுதி அளித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.5500 அடிப்படை
ஊதியத்தில் குறைக்கப்பட்டு உள்ளது தற்போது வரை மூவர் குழுவாலும் நீக்கப்பட
வில்லை.
அரசு இக்குறைபாட்டை தீர்க்காவிடில் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான
அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்துபோராடுவது.
தமிழ்வழிக் கல்வி
1.4.2003-க்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பங்க ளிப்பு ஓய்வூதிய
திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமலாக்க கேட்டுக் கொள்வது. 1
முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு
தாய்மொழி வழிக்கல்வி தான் கற்பிக்கப்பட வேண்டும். அப் போது தான்
மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறும். படைப் பாற்றல் வளரும். இது
உலக கல்வி வல்லுநர்களின் கூற்று. இதனை கருத்தில் கொண்டு, சுயநிதி பள்ளிகள்
உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு
வரை ஆங்கில வழி கல்வியை தடை செய்து, தமிழ்வழி கல்வியை உருவாக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். அரசு பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் இரண்டிலும் ஒரே கல்வி
முறையை அமல் படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கணினி, இண்டர்நெட் வசதி
ஏற்படுத்த வேண்டும். தொடக்க கல்வி நிர்வாகத்தில் வாய்மொழி உத்தரவுகளை
கைவிட வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.
நாமக்கல்,
1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழில் தான் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்து சாமி அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் பழனியப் பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:- கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசு ஊதியத்தை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.5500 அடிப்படை ஊதியத்தில் குறைக்கப்பட்டு உள்ளது தற்போது வரை மூவர் குழுவாலும் நீக்கப்பட வில்லை.
அரசு இக்குறைபாட்டை தீர்க்காவிடில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்துபோராடுவது.
தமிழ்வழிக் கல்வி
1.4.2003-க்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பங்க ளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமலாக்க கேட்டுக் கொள்வது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தாய்மொழி வழிக்கல்வி தான் கற்பிக்கப்பட வேண்டும். அப் போது தான் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறும். படைப் பாற்றல் வளரும். இது உலக கல்வி வல்லுநர்களின் கூற்று. இதனை கருத்தில் கொண்டு, சுயநிதி பள்ளிகள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை தடை செய்து, தமிழ்வழி கல்வியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் இரண்டிலும் ஒரே கல்வி முறையை அமல் படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கணினி, இண்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டும். தொடக்க கல்வி நிர்வாகத்தில் வாய்மொழி உத்தரவுகளை கைவிட வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

No comments:
Post a comment