Labels

rp

Blogging Tips 2017

மின்னல் பெருக்கல் : 100க்கு அருகில் உள்ள எண்கள். இரு இலக்க எண்ணை மூன்று இலக்க எண்ணால் பெருக்குவது எப்படி?

93 x 114 = ?
91 x 115 = ?
97 x 119 = ?

உதாரணம் : 1

93
114 x
---------
10602
---------






·         அடிப்படை எண் 100
·         100லிருந்து 93ஐ கழித்தால் 7
·         100லிருந்து 114ஐ கழித்தால் -14
·         7ஐயும் -14ஐயும் பெருக்கினால் விடை 7 x (-14) = -98.
இது விடையின் முதல் பகுதி.
·         93லிருந்து -14ஐ கழித்தால் 93 - (-14) = 93 + 14 = 107.
·         அல்லது 114லிருந்து 7ஐ கழித்தால் 114-7 = 107.
·         107ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 107 x 100 = 10700
இது விடையின் இரண்டாம் பகுதி.
·         இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
10700 + (-98) = 10700 – 98 = 10602.
இது தான் விடை

குறிப்பு :

·         மைனஸையும் மைனஸையும் பெருக்கினால் அது பிளஸ் ஆகிவிடும். உதாரணமாக : 93-(-14) = 93 + 14 = 107
·         மைனஸையும் ப்ளஸ்ஸையும் பெருக்கினால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 10700 + (-98) = 10700 – 98 = 10602

உதாரணம் : 2

91
115 x
---------
10465
---------


·         அடிப்படை எண் 100
·         91ஐ கழித்தால் 9
·         115ஐ கழித்தால் -15
·         -15ஐயும் பெருக்கினால் விடை 9 x (-15) = -135
இது விடையின் முதல் பகுதி.
·         -15ஐ கழித்தால் 91-(-15) = 91 + 15 = 106.
·         அல்லது 115லிருந்து 9ஐ கழித்தால் 115-9 = 106.
·         106ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 106 x 100 = 10600
இது விடையின் இரண்டாம் பகுதி.
·         விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
10600 + (-135) = 10600 - 135 = 10465.
இது தான் விடை
குறிப்பு :

·         மைனஸையும் மைனஸையும் பெருக்கினால் அது பிளஸ் ஆகிவிடும். உதாரணமாக : 91-(-15) = 91 + 15 = 106
·         மைனஸையும் ப்ளஸ்ஸையும் பெருக்கினால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 10600 + (-135) = 10600 - 135 = 10465
உதாரணம் : 3

97
119 x
---------
11543
---------


·         அடிப்படை எண் 100
·         100லிருந்து 97ஐ கழித்தால் 3
·         100லிருந்து 119ஐ கழித்தால் -19
·         3ஐயும் -19ஐயும் பெருக்கினால் விடை 3 x (-19) = -57.
இது விடையின் முதல் பகுதி.
·         97லிருந்து -19ஐ கழித்தால் 97-(-19) = 97 + 19 = 116.
·         அல்லது 119லிருந்து 3ஐ கழித்தால் 119-3 = 116.
·         116ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 116 x 100 = 11600
இது விடையின் இரண்டாம் பகுதி.
·         இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
11600 + (-57) = 11600 - 57 = 11543.
இது தான் விடை

No comments:

Post a comment