தமிழக
அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக
தமிழ்நாடு மின்சார வாரியம்,
அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ்,
அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்,
வனத்தோட்டக்கழகம்,
தேயிலைத்தோட்டக்
கழக ஊழியர்களுக்கு
20% சதவீத போனஸ் அளிக்கப்படும்.
பொதுத்துறை சர்க்கரை
ஆலை
ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும்
என்று முதல்வர்
தெரிவித்துள்ளார்.
அதேபோல கூட்டுறவு பால் உற்பத்தியாளர்
இணைய
ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ்
தரப்படும். லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க
ஊழியர்களுக்கும் 20 %
போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a comment