Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - கடந்தாண்டை விட, இந்தாண்டு 800 பள்ளிகள் அதிகம்
2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம்
தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்குரிய தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த
பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்களுக்கு கொண்டாட்டம் - பெற்றோருக்கு திண்டாட்டம்
தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ
ஆங்கில மோகம் - கிராமப் பள்ளிகள் பாதிப்பு
தெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள நிலையில் தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இலவசப் புத்தகம், காலணிகள், சீருடைகள், மதிய சத்துணவு,பஸ் பாஸ், கல்விக் கருவிகள் என எண்ணற்ற சலுகைகளை அரசுப்பள்ளி மற்றும்
இலவசப் புத்தகம், காலணிகள், சீருடைகள், மதிய சத்துணவு,பஸ் பாஸ், கல்விக் கருவிகள் என எண்ணற்ற சலுகைகளை அரசுப்பள்ளி மற்றும்
ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு
முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு,
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள்: அதிகாரிகள் விசாரணை
தனியார் துறையின் கீழ் இருந்த சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு அரசு கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்
மற்றும் ஊழியர்கள்
ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் நீட்டிப்பு.
புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக
சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நினைப்பவர்களுக்கு யு.பி.எஸ்.சி தலைவர் அறிவுரை
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: பல்கலைக்கழகங்களின் பகுதியாக இருக்க வேண்டிய மாணவர்கள், கோச்சிங் மையங்களில் பயிற்சி பெறுவதற்காக பல்கலைகளை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் கோச்சிங் மையங்களோ, வெறுமனே விஷயங்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுகின்றன. எந்தவொரு விஷயத்தையுமே, ஆழமாக படிப்பது அவசியம்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சார்ந்த சுமார் 70% பட்டதாரிகள், சிவில் சர்வீஸ் தேர்வில் தங்களின் விருப்பப் பாடமாக humanities -ஐ தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில், ஒருவர் மேம்போக்கான விஷயத்தை தாண்டி, ஆழமாக செல்ல வேண்டியுள்ளது.
ஒருவர் உலகைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் முன்னதாக, தனது கிராமம், மாவட்டம், மாநிலம் மற்றும் நாட்டைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்வது முக்கியம். நாம் வாழும் சமூகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இருப்பது அவசியம்.
நமது சொந்த மொழியை நாம் மதிப்பது முக்கியம். UPSC அமைப்பு பிராந்திய மொழிகளுக்கு எதிரானது என்ற கருத்து தவறு. மொழியை தேர்வு செய்வதற்கான அதிகபட்ச சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மொழியை கற்றுக்கொள்ளும் ஒருவர் சிறந்த நபராக விளங்க முடியும்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கு ஒருவர் எந்த மொழியை தேர்வு செய்திருந்தாலும் பரவாயில்லை, நேர்முகத் தேர்வில் ஒருவர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வில் மொழிப் பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் கேள்விக்கான தெளிவான பதிலை சொல்ல வேண்டியது பங்கேற்பாளரின் கடமை. அதேசமயம், மொழி பெயர்ப்பாளர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நேர்முகத் தேர்வை பொறுத்தவரை அங்கே கேட்கப்படும் கேள்விகள் மிகவும்
குரூப் 4 தேர்வு ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.குருப் 4 தேர்வு மையத்தை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்
3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவித்தார். ஆனால்,
சத்துணவு மையப் பொறுப்பாளர்கள் நிம்மதி:காய்கறி, மளிகைக்கான நிதி வழங்கல்
சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக
வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி
தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி
பெறும்
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும் - குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை
அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் 3 ல் பிளஸ் 2
வகுப்புகளுக்கும், மார்ச் 26 ல், 10 ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள்
துவங்க உள்ளன. இந்த ஆண்டு மாணவ, மாணவியரின் எண்ணிக்கை
ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம்
தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித்
துறைக்கு, மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
வரும், மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2
தேர்வுகளும், மார்ச் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வுகளும் நடக்கின்றன. தேர்வின்போது, மாணவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு
தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு,
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், தனித் தகுதி தேர்வு நடத்தி,
பணி அமர்த்த, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட அரசாணையில்,
குறிப்பிடப்பட்டுள்ளவை: பி.எட்., படிப்பு முடித்து, வேலையில்லாமல் உள்ள,
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில்
விருதுநகர், ராஜபாளையம் அருகே மாணவர்களே இல்லாத ஒன்றிய பள்ளி: தலைமை ஆசிரியை மட்டுமே வரும் அவலம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய அருகே உள்ள
ஒன்றிய துவக்க பள்ளி, ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படுகிறது. தலைமை
ஆசிரியை மட்டும் பணிக்கு வந்து செல்கிறார்.
ராஜபாளையம்-சத்திரப்பட்டிரோட்டில் உள்ள
மில்கிருஷ்ணாபுரம் ஒன்றிய துவக்க பள்ளி, 1957ல் துவக்கப்பட்டது.
இப்பள்ளியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 90 மாணவர்கள்
அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (
எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து,
எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை
செயலர் சபிதா
வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்
திட்டக்குடி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள்
கணிதத் தேர்வைப் புறக்கணித்த விவகாரத்தில், வகுப்புகளை சரிவர எடுக்காத கணித
ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கோவிலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ்-1
வகுப்பில் 22
‘அட்மிஷன்’ பதற்றம்அதற்குள் ஆரம்பம்!
புதிய
கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே பெற்றோர்களுக்குப் பதற்றங்களும்
வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க
வேண்டியவர்களும், வேறு பள்ளிக்கு மாற்ற விரும்புகிறவர்களும் அடைகிற மன
உளைச்சல்களுக்கு அளவே இல்லை. இதில் கூடுதல் கொடுமையாக, பல தனியார்
பள்ளிகளில்
ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்
சேலம்
மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு
துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு
வருகிறது. ஒரே பள்ளியாக மாற்ற முயற்சி எடுக்கப்படாததால், ஆசிரியர்
பணியிடமும், அதற்கான அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது.
மூன்றாண்டுகளாகியும்
கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் வட்டத்துக்குள்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம்
புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட
முதன்மைக்
தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும்
மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த
உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு
தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
துணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி
உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவுச்
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்பு ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும்
தொழில் படிப்புகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (ஐ.டி., பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்.) தேர்வுகள்
டிசம்பர்
விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சை
அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை
நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல செயல்படுகின்றன.
GP 4200 இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு - நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? - Kipson Tata
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 17-12-2013. நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? 11-12-13 அன்று இரு தரப்பு வாதம் முடிந்ததால் 17-12-13 அன்று ஆணை பெற்றுக் கொள்ளுங்கள் என நீதியரசர் .திரு.சுப்பையா அவர்கள் அறிவித்திருந்தார் .அதனால் நமது மூத்த வழக்கறிஞர்
1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி
உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு
முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.
பதவி உயர்வுக்குத் தகுதியானவர்களின் பட்டியல்,
காலிப்பணியிடங்கள் விவரம் போன்றவை
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை
லோக்சபா
தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2
மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது
வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை
திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
தேர்வுகள், மார்ச்சில் துவங்கி,
ரூ.30 கோடிக்கு, புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு
பொது நூலகத் துறை, 30 கோடி ரூபாய்க்கு, தமிழ்
மற்றும் ஆங்கில புத்தகங்களை, வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் (கூடுதல்
பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: நூலகத் துறை கீழ் இயங்கும் நூலகங்களுக்காக, 2012, 2013
பதிப்பு தமிழ்
தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வு நடந்தது. தமிழ்
பாடம் தவிர, இதர
ஆங்கிலம் கற்பித்தலில் புது சாதனை: திருச்சி ஆசிரியருக்கு தேசிய விருது
தொடர்ந்து, 18 ஆண்டுகள் ஆங்கிலத்தில், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த திருச்சி ஆசிரியருக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
சர்வதேச
அளவில் புத்தங்களை வெளியிடும் பியர்சன் என்ற கல்வி நிறுவனம், ஆண்டுதோறும்
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர்
17) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும்
பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி
வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும்
காணொலி படக்காட்சியில் பாடம் கற்பித்தல்: முதல்கட்டமாக 9 பள்ளிகளில் அறிமுகம்
திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம்
வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி
திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக, ஒன்பது பள்ளிகளில்,
நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு
தேசிய
நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம்
தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர்
விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2013ம்
7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம்
செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த
செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன்
அமைப்பதற்கு
21.12.2013 அன்று விடுமுறையா, வேலை நாளா? தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குழப்பம்
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில்
கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி
வேலை நாட்கள் பொதுவாக மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்டத் தொடக்கக்கல்வி
உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல்
தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல்
கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில்
காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர்
தேர்வு வாரியம்
தேர்தல் பணியாளர் ஆலோசனை கூட்டம்: ஆரம்பமே குழப்பம்; ஆசிரியர்கள் தவிப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்
பணியாளர் பட்டியல் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற, ஒரே நேரத்தில் 2000
க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்ததால், குழப்பம் ஏற்பட்டது. திண்டுக்கல்
மாவட்டத்தில்,
Dir. of School Education - III Term Common Syllabus for Class IX
CLASS IX III TERM
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
குறைந்த நில அளவு நிர்ணயம் மெட்ரிக், நர்சரி அரசு உதவிபெறும் பள்ளிகள் தப்புமா?
குறைந்த நில அளவு நிர்ணயம் செய்ய தமிழக அரசு ஓர் வல்லுனர் குழுவை நியமித்து பல்வேறு நகரங்களில் சென்று கருத்து கேட்பு நடத்தி தன்னுடைய பணியை இறுதி செய்யும் தருவாயில்உள்ளது. பேராசிரியர் சிட்டிபாபு தலைமையிலான குழு மாநகராட்சிக்கு – 6 கிரவுண்டு, நகராட்சிக்கு – 10 கிரவுண்டு, மாவட்ட தலைநகரங்களில் – 8 கிரவுண்டு, பஞ்சாயித்து யூனியன் – 1 ஏக்கர், மற்றும் கிராமம் – 3 ஏக்கர் என நிர்ணயம் செய்தது இதற்கு முன்பாக 50 ஆண்டுகள் 40 ஆண்டுகள் என ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் பற்றி பேராசிரியர் சிட்டிபாபு ஏதும் கூறவில்லை.
எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு மையங்கள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் எழுதும் மையங்கள் காற்றோட்டமாகவும்,
வெளிச்சம் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முடிவடைகிறது.இந்த தேர்வுகளை 19¾ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.பள்ளிக்கூட மாணவர்களும், தனித்தேர்வர்களும் எழுதுவதால் தனித்தேர்வர்கள் அவர்களாகவே விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அது பெரும்பாலும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருக்கலாம்.

"ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண -
சாரணியர் இயக்கம், தமிழ்நாடு பிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய
புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் சாரண
- சாரணியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் மற்றும் ராஜ்ய புரஸ்கார்
விருதுக்கான தேர்வு நடந்தது. பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி
வெளியிட்ட முடிவுகளின் படி 21 மாணவிகள், 89 மாணவர்கள் உட்பட 110 பேர்
தேர்வு பெற்றனர்.
விளையாட்டு மைதானங்கள் இல்லாததால்; வீணாய்போகும் இளைஞர்களின் திறமைகள்.
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டுவர,கொம்யூன்
வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானங்கள்
அமைக்க அரசு முன்வர
வேண்டும். மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக உள்ளது விளையாட்டு. மேலும், உடல் நலம், மன நலம், சமுதாய நலத்திற்கும் விளையாட்டு அவசியம்.புதுச்சேரி மாநிலத்தில் 746 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் என 150க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.புதுச்சேரியில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிப்பில் ஜொலிக்கும் அளவிற்கு விளையாட்டில் சாதனை படைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதேமாணவர்களின் ஆர்வ குறைவுக்கு முக்கிய காரணம். குறிப்பாக, கிராம பகுதி மாணவர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பு கிடைக்காமல், விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் முடங்கியுள்ளனர்.புதுச்சேரி கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் விஸ்தாரமாக இருந்த விளையாட்டு மைதானங்களில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டதால் அதன் பரப்பு குறைந்துள்ளது. சில பள்ளிகளில், விளையாட்டு மைதானம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. நகர பகுதி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிபெற, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தடகளம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல விளையாட்டுக்கு பயிற்சி பெற வசதிகள் உள்ளது. ஆனால், கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் இல்லை.கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலம்

12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
Half Yearly Exam - (2013-2014) Key Answers
- English - 1 - Click Here
- English 2 - Click Here
- Zoology - Tamil Medium - Click Here
- Maths - Tamil Medium - Click Here
- Physics - Tamil Medium - Click Here
- Physics - English Medium - Click Here
10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
Halfyearly Exam - (2013-14) - Key Answers
- Tamil Paper 1 - Key Answer
- Tamil Paper 2 - Key Answer
- English Paper 1 - Key Answer Version 1,, Version 2
- English Paper 2 - Key Answer
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை
நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு
அரசு அனுமதி அளித்துள்ளது.
பணியிடங்கள் விவரம் வருமாறு:
நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து
வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும்
பறக்கும் படை
மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி கட்டாயம் - இயக்குனர்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்
,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற
ஆசிரியர்கள் 5
புதிய பென்சன் திட்டம் ஆபத்தனாது’ நெ.இல.சீதரன் பேச்சு
புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின்
எதிர்காலம் எவ்வித உத்தரவாதமுமில்லாத ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும்
என்றார் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத்
தலைவர் நெ.இல.சீதரன்.
அனைத்துத்துறை ஓய்வுதியர் சங்கத்தின்
புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா புதுக்கோட்டையில்
செவ்வாய்க்கிழமையன்று
சைபர் குற்றங்கள் தடுப்பு பாடப்பிரிவு அமல்படுத்த வலியுறுத்தல்
"சைபர் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார
இழப்புகளை கட்டுப்படுத்த, பள்ளிகளில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த
பாடப்பிரிவுகளை அமல்படுத்துவது அவசியம்" என தமிழக உளவுத்துறை ஐ.ஜி.,
அம்ரேஷ் புஜாரி
10 ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் , பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்
பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான
காரியமாக மாற்றி விடுகிறது நமது சமூகம். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல்
அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக்
குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு
துவக்கப்பள்ளிக்கு யானைகள் "விசிட்' செய்வதால்... அச்சம்! சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறை அருகே, சுற்றுச்சுவர் இல்லாத துவக்கப்பள்ளிக்கு, யானைகள் அடிக்கடி விசிட் அடிப்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கோவை
மாவட்டம், வால்பாறை தாலுகாவில் 43 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளும், 8
நடுநிலைப்பள்ளிகளும், 9 அரசு நிதியுதவி பெறும்
கல்வியில் இல்லை ஏற்றத்தாழ்வு
மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட
பட்டப்படிப்புகள் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றுக்கு இணையாக கலை, அறிவியல்
பட்டப்படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மருத்துவம், பொறியியல்
மட்டுமே சிறந்த படிப்புகள் என்பது மாயை. கல்வியில் ஏற்றத்தாழ்வு
10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
Halfyearly Exam - (2013-14) - Key Answers
- Tamil Paper 1 - Key Answer
- Tamil Paper 2 - Key Answer
- English Paper 1 - Key Answer Version 1,, Version 2
- English Paper 2 - Key Answer
Graduate Teacher, GGHSS, Singarapettai, Krishnagiri Dt
12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
Half Yearly Exam - (2013-2014) Key Answers
- English - 1 - Click Here
- English 2 - Click Here
- Zoology - Tamil Medium - Click Here
- Maths - Tamil Medium - Click Here
- Physics - Tamil Medium - Click Here
Physics Key Answer Prepared by
Mr. P. Ilayaraja,
P.G. Asst., GHSS, Panchanadhikulam, Nagai Dt.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர்
எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,
கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும்
Dec 18 பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன .
பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள்,
மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள்
அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "ஒபாமா-சிங்' திட்டம்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் மத்திய
அரசின்"21ம் நூற்றாண்டின் அறிவுசார் திட்டம்', கோவை அவினாசிலிங்கம்
பல்கலையில் நேற்று துவங்கியது. "ஒபாமா-சிங்' என
பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.1.5 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை
பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.1.5 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை
2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 )
நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:
பதவி உயர்வை "வெறுத்த' ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம்
பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு
"கவுன்சிலிங்'கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்' என
பதில் கொடுத்துள்ளனர்.உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வுக்காக, பணிமூப்பு பட்டியலில் உள்ள பட்டதாரிகள், தமிழாசிரியர்கள்
மற்றும் உதவித்
தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வசூல் வேட்டை
கோவை மாவட்டத்தில் தனியார் நர்சரி பிரைமரி
பள்ளி நிர்வாகிகள் முதல்வர்களை மிரட்டி தொழிலாளர் நலவாரிய அலுவலர்கள் என்ற
பெயரில் முழுவதும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம
கும்பல் நேற்று வசூல் வேட்டையை நடத்தியுள்ளது குறித்து புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதாக
இருப்பினும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் நிதி வசூலிப்பதாக
இருப்பினும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் எழுத்துப்பூர்வமான
ஒப்புதல் பெற்ற பின்பே பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல இயலும்.
நீலகிரி, கடலூரில் விடுமுறை அறிவிப்பு எனினும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்ட படி நடக்கும்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர்
கோவில் மகா ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளுர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புக்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி
நடைபெறும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ல் இருந்தும், 10ம்
வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19
லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளி மாநிலத்தில் மும்முரமாக நடந்து
வருகிறது.
பிப்ரவரி மத்தியில் அச்சகத்தில் இருந்து
நேரடியாக, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு, அவை வந்து சேரும்.
ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக ஒரு மையத்தில், எத்தனை தேர்வு அறைகள்
அமைக்கப்பட்டு உள்ளன என, கணக்கீடு செய்யப்பட்டு அதன்படி அச்சகத்தில்
இருந்து நேரடியாக தேர்வு அறை எண்ணிக்கை வாரியாக தலா 20 கேள்வித்தாள்கள்
அடங்கிய கட்டுகள் தயாரித்து, சீலிடப்பட்டு அனுப்பப்படும்.
2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி
எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள்
அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி
டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி
குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்
வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்
பிரீத்தி குல்கர்னி - இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் கவனிக்க
வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு
நிதி ஆண்டிற்கான வரி சேமிப்பு திட்டங்கள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய
தொகை குறித்த விவரங்களை பணிபுரியும் நிறுவனங்களுக்கு சம்பளதாரர்கள்
தெரிவிக்க வேண்டும்.
அரசு பணி: அரசு பள்ளிகளில் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம்.
அரசு பள்ளிகளில், துப்புரவாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத சம்பளமாக,
3,000 ரூபாய் வழங்கப்படுகிறது; அரசுப் பணி என,வேலையில் சேர்ந்தோர் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த ஆண்டு, அரசு பள்ளிகளில், 5,000 துப்புரவாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இரண்டு பணியிடங்களுக்கும், 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்ற போதிலும், சம்பள விகிதம் வேறுபட்டிருந்தது. இரவு காவலர் பணிக்கு, அடிப்படை சம்பளம், 4,800 என, கால முறை ஊதியத்திலும், துப்புரவாளருக்கு அடிப்படை சம்பளம், 1,300 என, சிறப்பு கால முறை ஊதியத்திலும் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்
தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில்
உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள்,
பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.
தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.
எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதி: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் புதுமையாக அறிமுகம் மாணவர்களின் பதிவு எண், பெயர் ஆகியவற்றை எழுதத்தேவை இல்லை
விடைத்தாள்களை
எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2
விடைத்தாள் புதுமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெயர், பதிவு
எண் ஆகியவற்றை அதில் எழுதத்தேவை இல்லை.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய கால விரயம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு
மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில்
உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில்
உபரியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும்
என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை
கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு
பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட்1ம் தேதி
மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய
வேண்டும்.
கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'
கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென்
மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய
வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே,
முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.
மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும்,
திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக
இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது.
கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல மாநிலங்கள் முன்னேற்றம்
இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன. குறிப்பாக இந்தி மொழி
பேசும் மாநிலங்களில், கல்வி வளர்ச்சி அதிகம் சரிந்துள்ளது. அதேவேளையில்
கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, தென் மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை
கண்டுள்ளன. இதன்படி அணுகுமுறை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும்
திறமை வெளிப்பாடு ஆகியவை மேம்பட்டுள்ளன. இருப்பினும், பீகார், உ.பி.,
மற்றும் சில மாநிலங்கள் முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
பதவி உயர்வை "வெறுத்த' ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம்.
பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்'கை, ஆசிரியர்கள்
பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்' என பதில் கொடுத்துள்ளனர்.உயர்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வுக்காக, பணிமூப்பு பட்டியலில் உள்ள பட்டதாரிகள், தமிழாசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு டிச., 14ல் "கவுன்சிலிங்' நடந்தது.இதற்கிடையே, அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,) திட்ட மேற்பார்வையாளர்கள், அப்பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான"கவுன்சிலிங்'கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.இதனால், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்கள் பலருக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாய்ப்பு கிடைத்ததால், பட்டதாரி, தமிழாசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை. தூரத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே பணியிட வாய்ப்பு கிடைத்தன.இதனால், 248 இடங்களுக்கு நடந்த "கவுன்சிலிங்'கில், "பேனலில்' இருந்து அழைக்கப்பட்ட 156 ஆசிரியர்கள் வரை, "பதவி உயர்வு தற்காலிகமாக வேண்டாம். தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுகிறேன்,' என, எழுதிக்கொடுத்துள்ளனர்.இதில், பெரும்பாலும் ஆசிரியைகள். குடும்பச் சூழ்நிலை, அவசர அழைப்பு, தொலைதூர இடவாய்ப்பு போன்ற காரணங்களால் "கவுன்சிலிங்'கை வெறுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
பதவி உயர்வுக்காக, பணிமூப்பு பட்டியலில் உள்ள பட்டதாரிகள், தமிழாசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு டிச., 14ல் "கவுன்சிலிங்' நடந்தது.இதற்கிடையே, அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,) திட்ட மேற்பார்வையாளர்கள், அப்பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான"கவுன்சிலிங்'கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.இதனால், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்கள் பலருக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாய்ப்பு கிடைத்ததால், பட்டதாரி, தமிழாசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை. தூரத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே பணியிட வாய்ப்பு கிடைத்தன.இதனால், 248 இடங்களுக்கு நடந்த "கவுன்சிலிங்'கில், "பேனலில்' இருந்து அழைக்கப்பட்ட 156 ஆசிரியர்கள் வரை, "பதவி உயர்வு தற்காலிகமாக வேண்டாம். தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுகிறேன்,' என, எழுதிக்கொடுத்துள்ளனர்.இதில், பெரும்பாலும் ஆசிரியைகள். குடும்பச் சூழ்நிலை, அவசர அழைப்பு, தொலைதூர இடவாய்ப்பு போன்ற காரணங்களால் "கவுன்சிலிங்'கை வெறுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "ஒபாமா-சிங்' திட்டம்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் மத்திய
அரசின்"21ம் நூற்றாண்டின் அறிவுசார் திட்டம்', கோவை அவினாசிலிங்கம்
பல்கலையில் நேற்று துவங்கியது. "ஒபாமா-சிங்' என
பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.1.5 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வியை முறையாக கற்பிக்காததால், உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 50 சதவீத கல்லூரிமாணவர்களுக்கு, எளிய ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியவில்லை; 60 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிய வார்த்தையை கூட உச்சரிக்கத் தெரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, அடிப்படை கல்வியில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த, மத்திய அரசு சார்பில் அறிவுசார் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோவை அவினாசிலிங்கம் பல்கலை உட்பட ஐந்து இந்திய பல்கலைக்கழகங்களும், அமெரிக்காவின் மினிசோடா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து ஆய்வு செய்து, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் துணையோடு, புதிய கற்றல் முறை தயாரிப்புக்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயர்களை இணைத்து, "ஒபாமா-சிங்' என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்த, 10 மாநகராட்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.1.5 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வியை முறையாக கற்பிக்காததால், உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 50 சதவீத கல்லூரிமாணவர்களுக்கு, எளிய ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியவில்லை; 60 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிய வார்த்தையை கூட உச்சரிக்கத் தெரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, அடிப்படை கல்வியில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த, மத்திய அரசு சார்பில் அறிவுசார் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோவை அவினாசிலிங்கம் பல்கலை உட்பட ஐந்து இந்திய பல்கலைக்கழகங்களும், அமெரிக்காவின் மினிசோடா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து ஆய்வு செய்து, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் துணையோடு, புதிய கற்றல் முறை தயாரிப்புக்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயர்களை இணைத்து, "ஒபாமா-சிங்' என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்த, 10 மாநகராட்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி
எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள்
அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி
டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி
குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
மதிப்பீட்டு தரத்தை உயர்த்துகிறது டி.என்.பி.எஸ்.சி
குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து
தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களே, உயர்
தரத்தில் இருக்கும் வகையில், மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன்
மூலம், அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.
மாற்றம் செய்த நட்ராஜ்:
பல வகை தேர்வுகளின் பாடத் திட்டங்களை
மாற்றாமல், அரைத்த மாவையே, திரும்ப திரும்ப, டி.என்.பி.எஸ்.சி., அரைத்துக்
கொண்டிருந்த நிலையை, முன்னாள் தலைவர், நட்ராஜ் மாற்றினார். அனைத்து
தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை மாற்றி, உயர் தரத்துடன்,
நல்லாசிரியர் விருது கிடைக்க சில வழிமுறைகள் -
இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் அவரை இழந்து
விட்டாதீர்கள். அவரை பற்றி உங்கள் பிற மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
பெற்றோர்களை அழைத்து சென்று பாராட்டுங்கள். தலைமையாசிரியர், அதிகாரிகளிடம்
எடுத்து சொல்லுங்கள். அதுவே அவருக்கு கிடைக்கும் நல்லாசிரியர் விருது.
1. நீங்கள் வகுப்பறையில் கோபம் ஏற்படும்
விதத்தில் நடந்து கொண்டாலும் , எல்லை மீறி கோபம் உண்டாக்கினாலும், உங்கள்
மீது வன்முறையை உபயோகிக்காமல், அமைதியாய், அன்பால் உங்களை திருத்த
முற்படுவார்.
2. உங்களின் மோசமான எழுத்துக்களை பார்த்து,
கேலி பேசாமல், பிறரிடம் உங்களின் எழுத்துக்களை காட்டி எள்ளி நகையாடாமல்,
இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அழகாக எழுதி விடலாம் என்று பாராட்டி,
எவ்வாறு அழகாக எழுத வேண்டும் என்றும் எழுதி காட்டி நம்மை
பழக்கப்படுத்துவார். நம்மை திருத்தி அழகாக எழுதச் செய்பவர்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!
உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில்,
இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி
நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை
அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம்.
நாகர்கோவில்: தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில்
பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5
பள்ளிகளில் செயல்படுத்தப்பட
இருக்கிறது. தமிழக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைத்து ‘கனெக்டிங்கிளாஸ் ரூம்‘என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் ஒரே நேரத்தில் எல்லா வகுப்பறைகளிலும் கணினி உதவியுடன் பாடம் போதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட5பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக4மண்டலங்களில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு42ஆயிரத்து187ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்களும் கொள்முதல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை
அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு
செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களே, உயர் தரத்தில் இருக்கும் வகையில்,
மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன் மூலம், அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.
மாற்றம் செய்த நட்ராஜ்:
பல வகை தேர்வுகளின் பாடத் திட்டங்களை மாற்றாமல், அரைத்த மாவையே, திரும்ப திரும்ப, டி.என்.பி.எஸ்.சி., அரைத்துக் கொண்டிருந்த நிலையை, முன்னாள் தலைவர், நட்ராஜ் மாற்றினார். அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை மாற்றி, உயர் தரத்துடன், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களும், தற்போது, தரமான வகையில் இருப்பதாக, தேர்வர்கள் கூறுகின்றனர்.கேள்வி கேட்கும் விதமும் மாறியுள்ளது. நேரடியாக கேட்காமல், தேர்வரின் கூர்மையான அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் கேட்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த, குரூப் - 2 தேர்வும், இந்த முறையிலேயே அமைந்தது.
இதனால், தற்போதுள்ள நிலையிலேயே, தேர்வில், தேர்வு பெறுவது என்பது, குதிரை கொம்பாக உள்ளது. இந்நிலையில், விவரித்தல் (விளக்கமாக விடை எழுதுதல்) முறையை மாற்றி, மதிப்பீட்டு தரத்தை, மேலும் அதிகரிக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, சமீபத்தில், முதல் கூட்டமும் நடந்து முடிந்தது. இதில், மதிப்பீட்டு தரத்தை, எப்படி எல்லாம் உயர்த்தலாம் என்பது குறித்து, உறுப்பினர்களுடன், டி.என்.பி.எஸ்.சி., ஆலோசனை நடத்தியது. இனி, அடுத்தடுத்து நடக்கும் ஒரு சில கூட்டங்களுக்குப் பின், முடிவு அறிவிக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள
டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு
விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்,
சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது
சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது
9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம்: இணைய தளத்தில் பார்க்கலாம்.
முப்பருவ முறை திட்டத்தின் கீழ் 9ம் வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம்
பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக் கல்வி இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.தற்போது அரையாண்டுத் தேர்வுகள்
நடக்கிறது. 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக அச்சிட்டுள்ள 3ம் பருவ பாடப்புத்தகங்கள் wwww.dse.tn.gov.in, www.tnschools.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சத்துணவு சாப்பிடாத மாணவருக்கும் சீருடை? கல்வி ஆண்டுக்கு முன்பாக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்.
அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவியர்களுக்கும் வரும் கல்வி
ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை மூலம் கணக்கெடுப்பு
நடத்தியுள்ளனர். தமிழகத்தில்
காமராஜர் ஆட்சிக்காலத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, ஒரு நேர உணவு வழங்கிடும் நோக்கில், மதிய உணவு திட்டம் துவக்கப்பட்டு, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, சத்துணவாக தரம் உயர்த்தப்பட்டது

பள்ளிக்கு ஆசிரியர் வராததால் தேர்வை புறக்கணித்த மாணவர்கள்
கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ஆசிரியர்
சரியாக வராததால் பிளஸ் 1 மாணவர்கள், நேற்று நடந்த கணிதத் தேர்வை
புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த, கோவிலூர்
அரசு உயர்நிலைப் பள்ளி நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, சேதுபதி அரசு
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வரதராஜன், கோவிலூர் பள்ளிக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான
TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள்
முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞசர்
கால தாமதமாக விண்ணப்பித்ததாக கருணை வேலை மறுப்பு :கரூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.
தந்தை இறந்து, 11 ஆண்டுகளுக்குப் பின்,கருணை அடிப்படையில் வேலை கோரிய,
மகனின் விண்ணப்பத்தை நிராகரித்த, கரூர் கலெக்டரின் உத்தரவை, சென்னை உயர்
நீதிமன்றம்
ரத்து செய்தது.நான்கு வாரங்களில், வேலை வழங்கும்படி உத்தரவிட்டது.கரூர்
மாவட்டம், காவூர் தாலுகா, பாப்பையம்பாடியில்,கிராம உதவியாளராக, மணிவேல்
என்பவர்பணியாற்றினார்.
AEEO விலிருந்து G.H.School Head Master ராக பதவி உயர்வு வழங்கியமைக்கு நன்றி ....!!! உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க ம்
15 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்து பெற்ற பதவி உயர்வு
நன்றி....!!நன்றி...!!!நன்றி...!!!
பதவி உயர்வு தந்த
மாண்புமிகு முதல் அமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி
மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி
மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு நன்றி
மதிப்புமிகு பள்ளி கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி
மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி

AEEO விலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றோர் விவரம்
S.NO
|
NAME
|
OLD POST/ DISTRICT
|
NEW POST
|
PLACE
|
1
|
SUTHANTHIRAN. K
|
AEEO THENI
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
CHINNAYAKOUNDAR VALASU- TIRUPUR- DT
|
2
|
THAMOTHARAN. R
|
AEEO VIRUDHUNAGAR
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
THALANOO-PUDUKKOTTAI -DT
|
3
|
NAGARAJAN. R
|
AEEO VIRUDHUNAGAR
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
IDAIYATHIMANGALAM- PUDUKKOTTAI -DT
|
4
|
JAYALATHA. E
|
AEEO TIRUNELVELI
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
ATHIRAMPATTINAM- TANJORE-DT
|
5
|
AROCKIASAMY. A
|
AEEO RAMANATHAPURAM
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
THAMBIKOTTAI MELEAKADU- TANJORE - DT
|
6
|
RAJAMAREES. S
|
AEEO DINDUGUL
|
HEAD MASTER G.H.S.SCHOOL
|
KARAYANKADU-THIRUVARUR -DT
|
Subscribe to:
Posts (Atom)