Labels

rp

Blogging Tips 2017

income tax-2014-. Rebate under section 87A -ஓர் விளக்கம்


ncome tax-2014

. Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less.

iஇதற்கு ஓர் விளக்கம்

சந்தேகம்-1
இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000)
என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?



நமது விளக்கம்
net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும்
அதாவது
முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது
Gross Total Income எனப்படும்.
அடுத்து
இதில்
அ) தொழில்வரி
ஆ).வீட்டுவாடகைப்படி
இ) அல்லது-வீட்டுக்கடனுக்கான வட்டித்தொகை
இவற்றைக்கழித்தபின்பு வருவது
மொத்த சம்பள வருமானம்
அதாவது
Total Salary Income எனப்படும்.

அடுத்து இதனுடன்
மற்ர வருமானங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் சேர்த்து கணக்கிட கிடைப்பது
மொத்த வருவாய்
அதாவது
Total Gross Income
எனப்படும்.

சரி இப்போது net income என்றால் என்ன வெண்ரு பார்ப்போம்.

தற்போது

Total Gross Income-ல் இருந்து
தனிநபரின் சேமிப்பு அதிக பட்சமாக
1,00,000 கழித்தபின்பும்
அதற்கடுத்து
மருத்துவக்காப்பீடு பிரீமியத்தொகைஅதிகபட்சமாக ரூ-15000/- மற்றும்
ஊனமுற்றோர் மருத்துவ செலவு அதிகபடசமாக-1.00.000,
தனியரால் பெறப்பட்ட உயர்கல்விக்கான் கடன் தொகையினை திருப்பி செலுத்தியதில் முழுத்தொகை,

போன்றவற்ரைக்கழித்தபின்பு
வரும் தொகையே

நிகர வருமானம் எனப்படும்
அதாவ்து
net income
என்பதாகும்

இந்த தொகைக்கே
வருமான வரி கணக்கிடப்பட வேண்டும்

இந்த தொகை ரூ-5,00,000 க்குட்பட்டால்,
அதாவது ரூ-4,99,999 வரை(5,00,000 க்கு இல்லை)
வரியில் 2000 தள்ளுபடி பெறலாம்.
அன்புடன்
ரக்‌ஷித்.கே.பி
கருத்துகள் வரவேற்கப்படுகின்ரன

No comments:

Post a comment