Labels

rp

Blogging Tips 2017

டிட்டோஜாக் உயர்மட்டக் கூட்டம் மார்ச்-3 க்கு பதிலாக 4ந்தேதி கூடும்-உயர்மட்டக்குழு முடிவு

டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக்கூட்டம் ஏர்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக  அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4 ந்தேதி கூடும் என  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி உள்ளதாக
டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழு உறுப்பினரும்  தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான  மதிப்புமிகு செ.முத்துசாமி Ex.MLC அவ்ர்கள் தெரிவித்தார்

No comments:

Post a Comment