Labels

rp

Blogging Tips 2017

தேர்தல் பிரசாரம் : கல்லூரி ஆசிரியர் இடை நீக்கம்

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள பட்டாமுண்டி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ஸ்ரீதர பெஹோரா. இவர் சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தள வேட்பாளரை
ஆதரித்து பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையி்ல் தெரிவிக்கப்பட்ட புகார் உண்மை என கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்

No comments:

Post a comment