Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பொதுச்செயலரின் மே 10 பயணம்-புகைப்படங்கள்

ஊத்தங்கரையில்  வித்யாமந்திர் பள்ளிதாளாளரும்,முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்டச்செயலருமான திரு.சந்திரசேகரன் அவர்களை  சந்தித்து மாநிலத்தில்+2 தேர்வில் முதலிடம் பெற்றமைக்காக வாழ்த்திய போது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரக்கிளை சிரப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடிய போது


திருவண்ணாமலைமாவட்ட சிறப்பு பொதுக்குழ்ழு கூட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரக்கிளை அமைப்புச்செயலர் ஸ்ரீஜானகிராமச்சந்திரன் அவர்கள் பொதுச்செயலரை வற வேற்ற போது

திருவண்ணாமலையில் திரளான ஆசிரியர் கூட்டத்தில் பொதுச்செயலரின் உரை

மாலை போளூர் வட்டாரக்கிளை பொறுப்பாளர்கள் பொதுச்செயலரை வரவேற்றபோது

பொதுச்செயலரின் திருவண்ணாமலை மாவட்ட சுற்றுப்பயணம் குறித்து மாவட்டச்செயலரின் உரை

No comments:

Post a Comment


web stats

web stats