Labels

rp

Blogging Tips 2017

முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்-உச்ச நீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு
அணை பாதுகாப்பு குறித்த பயம் தேவையற்றது என தீர்ப்பு.

கேரள அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment