Labels

rp

Blogging Tips 2017

வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

அரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம்
அல்லதுஅவர்புதுவீட்டில்குடியேறும்முதல்மாதம்தொடங்கும். இவற்றுள்எந்தமாதம்முன்புவருமோஅந்தமாதம்தொடங்கும்.

வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு. அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம்.

ஒருபணியாளர்பத்துலட்சம்ரூபாய்கடன்பெறுவதாகவைத்துக்கொள்வோம். இவருக்குமுதல்தவணையாகரூபாய்ஐந்துலட்சம்ஜனவரி 2014-ல்வழங்கப்படுகிறது. இரண்டாவதுதவணைஅக்டோபர் 2014-ல்வழங்கப்படுவதாகவும்கொள்வோம். கடன்பிடித்தம்ஜூலையில்தொடங்கும். மாதத்தவணைரூபாய் 10 ஆயிரம். கடன்தொகை, தவணைஎண்மற்றும்வட்டிவீதம்ஆகியவைமாறும்போதுதக்கமாற்றங்களுடன்மேற்கண்டமுறையில்வட்டியைக்கணக்கிடலாம். அதிகபட்சமாகஅறுபதுதவணைகளில்வட்டிபிடித்தம்செய்யப்படும். பணிக்காலம்குறைவாகஉள்ளவர்களுக்குவட்டியைஅவர்களதுபணிக்கொடையில் (Death cum Retirement Gratuity) பிடித்தவும்செய்யவும்கூடும். வட்டியைச்செலுத்தியபின்வீட்டுப்பத்திரம்முதலானவற்றைத்திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். கடன்தொகைப்பிடித்தம்முடியும்வரை, கடன்மற்றும்வட்டித்தொகைக்குக்காப்புறுதிசெய்துபிரீமியத்தொகைசெலுத்திவரவேண்டும்.

No comments:

Post a Comment