Labels

rp

Blogging Tips 2017

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல்

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு  இடமாறுதல்கட்டயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதற்கான கவுன்சலிங் இன்றுமாவட்டதலைநகரங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது 

.இதில் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்களின் முன்னுரிமைப்பட்டியல் படி மூத்த அசிரியர் பயிற்றுனர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடியாக உத்திரவிட்டுள்ளது. மேலும் இரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்பயிற்றுனர்களை கட்டாயம் வேறு இடத்திற்கு  மாறுதல் பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக அறியப்பட்டது. எனினும் இதற்கான மாறுதல் கவுன்சலிங் இன்று மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரால் மாவட்டத்தலைநகரில் நடத்தபடுகிறது


No comments:

Post a comment