Wednesday, 2 July 2014

1-10ம் வகுப்பு வரையுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர் அதற்கு முன்பு பயின்ற இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்ப்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று பெற வேண்டும். பள்ளியின் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளையின் பெயர் போன்ற விவரங்களையும் முழுமையாகவும் மற்றும் IFS Code  விவரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats