Labels

rp

Blogging Tips 2017

தமிழக அமைச்சரவை 2014 செப்., 6 நிலவரம்

1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணி
3. வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்
4. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு,ஆயத்தீர்வை
5. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி
6. பா.வளர்மதி - சமூக நலம், மதிய உணவு திட்டம்
7. பழனியப்பன் -உயர்கல்வி
8. மோகன் - ஊரகத் தொழில் , தொழிலாளர் நலம்
9. செல்லுார் ராஜூ கூட்டுறவு
10. எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை
11. 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி வேளாண்மை

12. ஆர்.பி.உதயகுமார் வருவாய் துறை
13. முக்கூர் சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பம்
14. டி.கே.எம்.சின்னையா கால்நடை
15. எம்.சி.சம்பத் வணிகவரி, பத்திர பதிவு
16. பி.தங்கமணி சுரங்கம், கனிமம், தொழில்
17. செந்துார்பாண்டியன் இந்து அறநிலையத் துறை
18. டி.பி.பூனாட்சி காதி, கிராம தொழில்
19. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் விளையாட்டு, இளைஞர் நலன்
20. என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
21. வி.செந்தில்பாலாஜி போக்குவரத்து
22. ஜெயபால் மீன்வளம்
23. ஆர்.காமராஜ் உணவு
24. எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலா
25. கே.சி.வீரமணி பள்ளிக்கல்வி,
26. அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்
* 27. பி.வி.ரமணா பால்வளம்
28. ராஜேந்திர பாலாஜி செய்தி, சிறப்பு பணிகள் செயலாக்கம்
29. எம்.எஸ்.எம். ஆனந்தன் வனத்துறை
30. விஜயபாஸ்கர் சுகாதாரம்
31. கோகுல இந்திரா கைத்தறி மற்றும் ஜவுளி
32. எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம், சிறை
* புதிய அமைச்சர் (இவர் மே 19 ல் நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராகி உள்ளார்).

No comments:

Post a comment