திருநெல்வேலி, நவ.26-பிஎஸ்என்எல் பிராட் பேண்ட் திட்டங்களில்
மாதக்கட்டணங்கள் திடீ ரென டிச.1ம் தேதி முதல்
உயர்த்தப்படுகிறது.இதுகுறித்து நெல்லை தொலைத்தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல்
பொது மேலாளர் முருகா னந்தம் விடுத்துள்ள செய்திக்
குறிப்பில், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் ரூரல்கோம்போ 250 திட்டத் திற்கான மாதக் கட்டணம்ரூ.350 ஆகவும், பிராட் பேண்ட் கோம்போ 299 திட்டத்திற்கான மாத கட் டணம் ரூ.345 ஆகவும், பிராண்ட்பேண்ட் ஹோம்ரூரல் கோம்போ அன் லிமிடெட் 550 திட்டத்திற் கான மாதக் கட்டணம் ரூ. 650ஆகவும், பிராட்பேண்ட் கோம்போ அன்லிமிடெட்1425 திட்டத்திற்கான மாதக் கட்டணம் ரூ. 1,495ஆகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.இந்த திட்டங்களின் கட்டணங்களுக்கான உயர்வு டிச. 1ம்தேதி முதல் உயர்த் தப்படுகிறது. இந்த திட்டங்களில் உள்ள ஏனைய வசதிகளில் மாற்றம்இல்லை. பிஎஸ்என்எல் தனது 2ஜி, 3ஜி ப்ரீ பெய்டு செல்போன் வாடிக் கையாளர்களுக்கு வரும் 28ம்தேதி வரை ரூ.6ஆயிரத்துக்கு செய்யப்படும் சி-டாப் அப்களுக்கு ரூ.7ஆயிரத்து 200க்கு மதிப்பிற் கான டாக் டைம் (20 சதவீதம் கூடுதல்) வழங்குகிறது. மேலும் வரும் 30ம் தேதி வரை ரூ.220, ரூ.550க்குடாப்அப் செய்யும் தனது2ஜி, 3ஜி ப்ரீ பெய்டு செல்போன் வாடிக்கையாளர் களுக்கு பிஎஸ்என்எல் முழு டாக்டைம் வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a comment