Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதுதில்லி நிகழ்வுகள் 22.11.2014

22.11.2014 நண்பகல் 12 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தூதுக்குழு பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களின் தலைமையில் புதுதில்லி நிஜாமுதின் இரயில் நிலை வந்தடைந்தது. புதுதில்லி
தமிழ்நாடு இல்லத்தில் தங்கி நமது தூதுக்குழு பி.ரதமர் மற்றும் இதர மத்திய அமைச்சர்களை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
     முதற்கட்டமாக (பா.ஜா.க) பாராளுமன்ற செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்களை நமது தூதுக்குழு சந்தித்து கோரிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a comment