Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு
மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில
பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன்
உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.
இக்கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சாமிநாதன்
தலைமையில், ஈரோட்டில் இருந்து, பென்ஷனர்கள், ஏழாவது ஊதியக்குழுவுக்கு,
அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:உயர்ந்து வரும் மருந்துகளின் விலை,
மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை
எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட
மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால்,
மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல
வேண்டியுள்ளது.
பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்.,
படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல
அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், 1,400க்கும் மேற்பட்ட
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல்,
ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள்
ப்ளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில்,
பணியில் நியமிக்கப்படுகின்றனர்
ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்
துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில்
படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை,
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச
கல்வித் தகுதியான, இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும்,
தமிழ் வழியில் படித்தவர்கள், மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவர்.
தவிர, அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித் தகுதியை, தமிழ்வழி அல்லது
ஆங்கில வழி, எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை.
தமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு
>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா
>செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
>அங்கன்வாடி மையங்கள் 'மழலையர் பராமரிப்பகங்கள்' ஆக தரம் உயர்த்தப்படும்: முதல்வர்
பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.
- பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
- ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா?
- வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு? அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும்.
- அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்
என்பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்
> முதிர்வு தொகை ரூ.2,00,000/-க்கு கீழ் இருப்பின் ஓய்வூதியம் கிடையாது.
>அரசு ஊழியர் பணிபுரியும் பொழுது இறப்பு ஏற்படின் அக்குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது.
>அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர் சேமித்த மொத்த தொகையில் 20% மட்டுமே பெற இயலும், மீதி 80% அரசு கணக்கில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு
பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.
ஜம்கண்டி தாலுகாவில் நிருபர்களிடம் முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது: பள்ளி வளாகத்தில் பிள்ளைகளை எச்சரிக்கையுடன் பார்த்து கொள்வது, பள்ளி நிர்வாகத்தினரின் பொறுப்பு. பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால் பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர்; ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆங்கில வழி ஆசிரியருக்கு ஆங்கிலப் பயிற்சி
நடப்பாண்டு ஆங்கிலவழி துவங்கப்பட்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு புலமைமிக்க ஆங்கில ஆசிரியர்கள், எளிய முறையில் ஆங்கில பயிற்சியை வழங்கினர்.
தமிழக அரசு, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக தமிழ்வழி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து முப்பருவ கல்வி திட்டத்தை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் கீழ் மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 2011 முதல் தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா ஐந்து ஆங்கில வழி பள்ளிகள் துவங்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம் கடந்த கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.

2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!
2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதியமான ரூ 750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுயையை பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.
Mr.Bala Murugan -Bt -English-Trichy
Mr.Bala Murugan -Bt -English-Trichy
பி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு
"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, '' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2007-08ம் கல்வியாண்டு முதல் இளம் கல்வியியல் (பி.எட்.) பட்ட வகுப்புகள் பயிற்று வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வகுப்பில் படிக்கும் அனைவரும்,

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.
ஓவியம், தையல், உடற்கல்வி என, பல பிரிவுகளின் கீழ், வாரத்திற்கு, மூன்று நாள் வேலை, மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த காலத்தில், 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? வருத்தமாக உள்ளது

'அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது':கல்வியாளர்கள் காட்டம் -தினமலர்
அரசு
பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது. அதனால்,
கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக
இருந்தது, தற்போது, 14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள்,
காட்டமாக தெரிவித்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வித் துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது.உண்மையில், இந்த நிதியில், பெரும்பகுதி, அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, சம்பளமாக போய்விடுகிறது. 2011 12 கால கட்டத்தில், கல்வித் துறை ஊழியர்களுக்கான ஒரு நாள் சம்பளம், 25 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30 கோடி ரூபாயை தாண்டி இருக்கலாம்.சமீபத்தில், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில், திட்டப் பணிகளுக்கு என, 3,290.60 கோடி ரூபாய் செலவிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில், பெரிய அளவிற்கு, எந்த திட்டமும் நிறைவேற்ற வாய்ப்பில்லை எனவும், இந்த நிதி முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கே,

"எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராது இருத்தல்"-செயல்வீரர் செமு
"எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல்"
செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.
ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது -- என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.
செ. முத்துசாமி அரங்கம், 3/28, பிளாக்கர்ஸ் சாலை, சென்னை - 2. Phone: 044-28411577, 28411888 Mobile: 94441 76288
6, கண்டர்பள்ளி சாலை, நாமக்கல்,தமிழ்நாடு - 637001, Phone: 04286-230160; Fax: 04286-225860

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது
முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு
துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி
தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.
தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய விவரம் கோரி உத்தரவு
DSE - 14.12.2013 PROMOTED(PANEL AS ON 01.01.2013) HIGH SCHOOL HM LIST CALLED FOR REGULARISATION PROC CLICK HERE...
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவுவேலை நாள்கள் 5 என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
SSA சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...
- >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
- >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
- >2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.
- >பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.
- >2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது
புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது
மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி
ஆசிரியர் நியமனம் குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும் இரண்டு அல்லது
மூன்று வாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர் நியம்னம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட
இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014
நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம்
கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி
வழங்க திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட ,வட்டார செயலர்களின் கவனத்திற்கு
நமது பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவின் படி வட்டாரக்கிளைகள்,மற்றும் மாவட்டக்கிளைகள் ஆகஸ்ட்-31 க்குள். தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கூட்டாக இயக்கும் விதமாக ,மாவட்ட,வட்டாரக்கிளையின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆயினும் சில வங்கிகள் வங்கிக்கணக்கு இயக்கம் பெயரில் தொடங்க , இயக்கத்தின் அரசுஅங்கீகார அரசாணை நகல் கேட்பதாக தகவல் பெறப்பட்டுள்ளது.எனவே கீழே நகல் கொடுக்கப்பட்டுள்ளது .பதிவிறக்கம் செய்து உடன் வங்கிக்கணக்கு துவங்க அனைத்து மாவட்ட,வட்டார செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பொதுச்செயலர்
ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. Thanks to Mrs. Sumathi raju
Proceedings of the State Project
Director, Sarva Shiksha Abhiyan, Chennai
Present: Tmt. Pooja Kulkarni,
I.A.S.,
Rc. No. 166/A1/Estt/SSA/2014 Dated
07.07.2014
Sub: Sarva Shiksha Abhiyan - Enhancement of consolidated pay,
Filling up of vacant
posts on consolidated pay and fixation of
consolidated
pay – Orders issued.
Read: 1) This office proceedings Rc. No. 166/A1/Estt/SSA/2014, Dt. 06.02.2014.
2) Recommendations of the
Sub Committee.
3)
Circulation Agenda No. 166/A1/Estt/SSA/2014, Dated 26.04.2014.
*****
Order:
In
the 47th Executive Committee meeting held on 30.01.2014, it was
decided to constitute a Sub Committee and give findings to fill up the vacant
posts, requiring qualification, to fix the initial consolidated pay,
enhancement of consolidated pay and fixation of pay of System Analyst. As decided a Sub Committee was constituted in
SPD’s proceedings Rc. No. 166 /A1/Estt/SSA/2014, Dated 06.02.2014 with the
following members.
State
Project Director .. Chairman
Joint Secretary (Finance) .. Member
Financial
Controller .. Member
Joint
Director-I .. Member
2)
The Sub Committee discussed the issues and submitted its recommendations. After careful examination of the
recommendations, SSA norms, budgetary provisions etc. it has been decided to
increase 15% of the consolidated pay with effect from 01.04.2014. Padasalai The above matter was placed before the
Executive Committee on circulation and it was approved. Accordingly an increment of 15% of the
consolidated pay with effect from 01.04.2014 is ordered.
3)
The consolidated pay of Thiru A. Thalavaimuthu, System Analyst is fixed at Rs. 23,000.00 (Rupees twenty three
thousand only) with effect from date of issue of this order.
4)
With regard to the educational qualifications, fixation of initial pay to such
posts are annexed to this order. These
educational qualifications and fixation of initial pay will come into effect
from the date of issue of this order.
(Sd)
Pooja Kulkarni
State
Project Director,
Chennai.
To
The Bills section
Copy to all Addl. Chief Educational
Officers of SSA.Padasalai
--/
by order /--
Administrative Officer
Annexure
Sarva
Shiksha Abhiyan
Statement showing the
qualification and initial pay proposed to be fixed
as on 1.4.2014 for new recruits
Sl.
No.
|
Name of the post
|
Existing
Qualification in SSA
|
Existing Initial Pay
|
Qualification now
proposed
|
Initial pay proposed
|
1
|
Programmer
|
B.E. (C.S.) /
M.C.A.
|
Rs.10,000/-
|
M.C.A./ M.Sc.
(I.T./Computer
Science)
BE (CS/IT/EC)
|
Rs.15,000/-
|
Civil Engineer
|
|||||
2
|
District Engineer
|
B.E. Civil
|
Rs.12,100/-
|
B.E.
Civil
|
Rs.15,000/-
|
Block Engineer
|
Diploma in
Civil Engg.
|
Rs.10,000/-
|
Diploma in
Civil Engg.
|
Rs.12,000/-
|
|
3
|
Accounts and Audit Manager
|
B.Com with
Tally
|
Rs. 9,200/-
|
M.Com / MBA /
B.Com with CA / CMA / CS Inter All with Tally
|
Rs.13,500/-
|
4
|
Data Entry Operators
|
Any Degree
with DCA (Typing Both
Higher / Lower)
|
Rs.6,900/-
|
Any Degree + Tamil
and English Typewriting lower + minimum 3 month Certificate Course in
MS-Office from the Recognized Institutes.
|
RS.10,000/-
|
5
|
Office Assistant
|
8th std with
ability to read and write Tamil
|
Rs. 4,500/-
|
8th std with
ability to read and write Tamil
|
Rs.6,500/-
|
6
|
Consultants
(State level)
(officer cadre)
|
Retired officers in the
cadre of A.D.,
AEE, DEO.
|
Rs.10,000/-
|
Retired officers in the cadre of A.D., AEE, DEO
& for technical consultants, graduation padasalai in respective discipline.
|
Rs.15,000/-
|
7
|
Consultant
(Clerical cadre)
|
Retired
Supt. cadre
|
Rs.5,000/-
|
Retired
Supt. cadre
|
Rs.9,000/-
|
8
|
Sweepers
|
To read and
write in Tamil
|
Rs.4000/-
|
To read and
write in Tamil
|
Rs.6,000/-
|
9
|
Driver
|
8th std with H/L vehicle Driving Licence
|
Rs.8,000/-
|
8th std with H/L vehicle Driving Licence
|
Rs.9,000/-
|
SSA - RTE Staff at BRC/VEC
Sl.
No.
|
Name of the
post
|
Existing
Qualification in SSA
|
Existing
Initial Pay
|
Qualification
now proposed
|
Initial pay proposed
|
1
|
MIS Co-Ordinator
|
B.E
(Computer
science / MCA)
|
Rs. 10000/-
|
BCA / B.Sc.,
(Computer
science)
or higher
|
Rs. 11,200/-
|
2
|
Block Accountant/
VEC Accountant
|
B.Com with
Tally
|
Rs. 7500/-
|
B.Com with
Tally
|
Rs. 9,900/-
(includes FTA
of Rs.1500/-)
|
3
|
Data Entry Operators
|
+2 with
typewriting higher in both English and Tamil with Certificate Course in padasalai
Computer
|
Rs.7,500/-
|
+2 With
Typewriting lower with Certificated Course in MS-Office
|
Rs.8,400/-
|
4
|
Driver
|
8th std
with H/L vehicle Driving License
|
Rs.7,000/-
|
8th std with
H/L vehicle Driving License
|
Rs.8,000/-
|
(Sd)
Pooja Kulkarni
State
Project Director,
Chennai.
--/
by order /--
Administrative Officer
Subscribe to:
Posts (Atom)