Labels

rp

Blogging Tips 2017

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அகவிலைப்படி 6% உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில்,
தமிழக அரசால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு  2015 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரை ஊதியம் உயரும்.
அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என  18 லட்சம் பேர்  பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment