Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
இன்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் அசத்தல்
சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா
பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்'
மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு
பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.

*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது
*பி.எட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி 40நாட்களாக இருந்தது
*இனி 20வாரங்களாக இருக்கும்.முதல் ஆண்டு 6வாரம்,இரண்டாம் ஆண்டு 14வாரம் கற்பித்தல் பயிற்சி இருக்கும்
*இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்
பள்ளி மாணவியரை கேலி செய்த சம்பவம்:5 மாணவர்கள், பொதுமக்கள் 60 பேர் மீது வழக்கு
திருச்செங்கோடு அருகே காளிப்பட்டியில், பள்ளிக்குச் சென்ற மாணவியரை, மாணவர்கள் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கேலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, கேலி செய்த ஐந்து மாணவர்கள் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள காளிப்பட்டி கோடங்கிபாளையம் மதுரைவீரன் தெருவில் வசிக்கும் மாணவ, மாணவியர் மல்லசமுத்திரம் அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வேண்டும் ' பாசக் கல்வி'!
பள்ளி ஆசிரியர் ஒருவர் 6- ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் கழிவறையில் ஆபாசமாக பேசி சிக்கியிருக்கும் சம்பவம் பெண்களுக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை என்ற கசப்பான உண்மை தெரியவருகிறது.
பள்ளிக் குழந்தைக்கு எதிரான பாலியல் தொல்லை என்பது மரண தண்டனையின் அவசியத்தை நினைவு படுத்துகிறது.
நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 1.29 லட்சமும், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 88 ஆயிரமும் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அதிர்ச்சி கலந்த ஆய்வறிக்கையும் உள்ளது

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் தமிழ் பாடத்தை 3, 4 ஆம் பாட வேளையாக வைத்துள்ளனர். எனவே, தாய்மொழியான தமிழை முதல் பாட வேளையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

பொறியியல் கலந்தாய்வு பட்டியல் இன்று வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வின் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டின் பொறியியல் படிப்பிற்காக 1 லட்சத்து 53 ஆயிரத்து 545 பேர் விண்ணப்பித்தனர். இதில் வருகிற 28 ஆம் தேதி விளையாட்டு பிரிவினருக்கும் ஜூலை 1 முதல் பொதுப்பிரிவினருக்கும் பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

AIMPT-மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த சிபிஎஸ்இக்கு கால அவகாசம்
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்த சிபிஎஸ்இக்கு கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில், வினாத்தானள் முன்கூட்டியே வெளியானதால் ஏற்கனவே நடந்த நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில், வினாத்தானள் முன்கூட்டியே வெளியானதால் ஏற்கனவே நடந்த நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை
சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை வழக்குரைஞர் பி.அசோக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மதுரை வழக்குரைஞர் பி.அசோக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்
சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு; நாளை முதல், பொது பிரிவினர் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வுக்காக, கூட்ட அரங்கிலும், வெளியேயும், 12 எல்.இ.டி., திரைகள்; தற்காலிக வங்கி வசதி, ஒரே நேரத்தில், ஐந்து மாணவர் அமர்ந்து, கல்லூரிகள் தேர்வு செய்யும் வகையில்,
கலந்தாய்வுக்காக, கூட்ட அரங்கிலும், வெளியேயும், 12 எல்.இ.டி., திரைகள்; தற்காலிக வங்கி வசதி, ஒரே நேரத்தில், ஐந்து மாணவர் அமர்ந்து, கல்லூரிகள் தேர்வு செய்யும் வகையில்,
குழப்பத்தில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன்
புதுடில்லி: 'ரத்து செய்யப்பட்டுள்ள ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும் அனைத்திந்திய மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதுபடி, நான்கு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க முடியாது; குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததை அடுத்து தேர்வை ரத்து செய்து
பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
பொறுப்பின்மையின் உச்சம்!
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நான்கு வாரத்துக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர இந்த நுழைவுத் தேர்வின் மூலம் 15 சதவீதம் மாணவர்கள் இடஒதுக்கீடு பெறுகின்றனர். கடந்த மாதம் 3ம் தேதி நுழைவுத் தேர்வு நடந்தது. 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடந்த 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக இருந்தது.
எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்: கடும் போட்டி
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டிலும் (2015-16) மாணவர்களிடையே கடுமையான கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல்- வேதியியல்- இயற்பியல் ஆகிய கேள்வித்தாள்கள் எளிமையாக இருந்ததால், 132 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு (2015) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான மேலே குறிப்பிட்ட முக்கியப் பாடங்களின் கேள்வித் தாள்கள் சற்றே கடினமாக இருந்ததால், 17 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் 2 மாதங்களில் நிரப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குளறுபடி நடுவுல கொஞ்சம் மதிப்பெண்ணை காணோம்!:தேர்வு துறை குளறுபடியால் மாணவர் எதிர்காலம் 'அவுட்'
பிளஸ் 2 தேர்வு, மறுமதிப்பீட்டில் கூட, விடைத்தாள்களை திருத்தாமல் விட்டதால், பல மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் தேர்வுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகள், கடந்த 15ம் தேதி, அரசுத் தேர்வுத் துறையால் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.'இணையதளத்தில், பதிவு எண் இருந்தால் அவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இருக்கும்' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் அறிவிப்பு வெளியிட்டார். ஜூன் 16ம் தேதி புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால், 16ம் தேதி இரவு தான், தாமதமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலையும், விடைத்தாள் திருத்த நகலையும் பார்த்த மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.பல மாணவர்களுக்கு,

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவக் கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை நடத்தினாலும், மாணவர்களுக்கு அனுமதி கடிதம் தர வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நாளை முதல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நாளை முதல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள்
விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்
அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும் உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில், பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.
'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஜூலை முதல் தேதி முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம், சமீபத்தில் உத்தர விட்டது.

பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை
தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 2011 முதல், சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம் அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் இன்னும் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொருளியல் பாடத்துக்கான, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களின் முகவுரையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி

BRC Training list of 2015-16 Name of the Training
🌻Strengthening Reading Writing skills in Tamil-2 days
🌻Maths usage of SLM kit box and solving Mental Maths- 3 days
🌻Physical Education Activities linked with CCE -1day
🌻Discussion on children's achievement- 2 days (Both primary and Upper prinary)
🌻Remedial Activities for late bloomers danguages & Maths)-1day
🌻Everyday science and simple Projects on CCE- 1day

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது. அது வந்த பிறகும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு : நாளை கலந்தாய்வு-கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது; 4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி யில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது; ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன.
அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
திருநெல்வேலியில், பள்ளி மாணவிகள் இரண்டு பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், இரண்டு மாணவிகளுக்கும் ஏன் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கூடாது என்று கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில், மாணவிகளை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில், மாணவிகளை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ - ஐகோர்ட்டு
‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இடமாறுதலை எதிர்த்து வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பழைய மாணவர்கள் 520 பேருக்கு வாய்ப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில்வந்துள்ள பழைய மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,257 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய

பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை தேர்வுத்துறை இணை இயக்குனரிடம் மாணவ-மாணவிகள் புகார்
பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை என்று மாணவ- மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.
மறுகூட்டல், மறுமதிப்பீடு
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. முடிவு பார்த்தபோதே அவர்கள் எடுத்த மதிப்பெண்களும் தெரிந்துவிட்டது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துக் கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
இந்த நிலையில், இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
சென்னை, ஜூன் 16–அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.15 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3–ந்தேதி நடைபெற்றது.இந்த தேர்வை
10ம் வகுப்பில் தேறாத மாணவி, பிளஸ் 2 தேர்வு எழுதியது எப்படி?
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து, தேர்வு எழுதி தோல்வியடைந்த விவகாரம், கரூர் மாவட்ட கல்வித்துறையில் பெரும் பிரச்னையாக கிளம்பியுள்ளது.கரூர் மாவட்டம், சோழவரம் பஞ்சாயத்துக்குட்பட்ட, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2013ல், மீனா என்ற மாணவி, ௧௦ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிவு வெளியான போது, தமிழில், 44, ஆங்கிலத்தில், 22, கணிதத்தில், 35, அறிவியலில், 53, சமூக அறிவியலில், 35 மதிப்பெண் எடுத்து, தோல்வி அடைந்தார்.
பள்ளி 'பிரேயர்'க்கு தாமதம்:7 ஆசிரியருக்கு எச்சரிக்கை
செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஏழு பேர், நேற்று காலை, பள்ளியின் இறைவணக்கம் நேரத்திற்கு தாமதமாக வந்ததால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு
Teachers Recruitment Board College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013
Provisional Selection List of Candidates for AD & TW Department
In
accordance with the direction in Government letter No.17247/ADW
7/2014-7 AD & TW Dept. Dated 12.06.2015 for the filling of Secondary
Grade Teachers vacancies in Adidravidar and Tribal welfare Department
as notified in Notification No.06/2014, Dt.21.08.2014, the following
list is released. Further in compliance with the order of the Hon’ble
Madurai bench of Madras High Court in W.P.No. 16547/2014 dt.16.4.2015
Board releases the provisional selection list.
This is provisional selection list only and appointment order to the
candidates will be issued separately by the user department upon
verification of their eligibility, original certificates etc.
This list is purely provisional and released as per the above mentioned
interim direction of the Madurai bench of Hon’be High court of Madras.
Also the list is purely provisional and is subject to the outcome of
various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras
and Madurai and SLP filed before the Hon'ble Supreme Court of India.
Utmost
Care has been taken in preparing the list and in publishing
it. Teachers Recruitment Board reserves the right to correct any errors
that may have crept in inadvertently. Incorrect list would not confer
any right of enforcement.
| |
Dated : 16-06-2015 |
Member Secretary
|
CLICK HERE FOR ADW SGT TEACHER LIST DOWNLOAD
ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது பள்ளி கல்வித்துறை.
எழுந்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
நேர்காணல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் எப்படி தேர்வு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுபற்றி நாளை பதில் தருவதாக வழக்கறிஞர் பதில் தந்தார்.

‘செல்வ மகள்’ திட்ட சேமிப்புக்கு வருமான வரிச் சலுகை
‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்’
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்’
குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு
குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர்-22, வரைவாளர்-53, நில அளவர்-702 உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த டிசம்பர் 21ம் தேதி நடத்தியது. இதில், மதிப்பெண், தரவரிசை நிலை அடிப்படையில் 7,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானம்
கர்நாடகாவில், 7ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட, தகுதி தேர்வு நடத்த ஆலோசித்து வரும் கல்வித்துறை, தற்போது, ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அறிய முன்வந்துள்ள கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது
.
ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். கர்நாடகாவில், 44 ஆயிரத்திற்கும் மேல் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், 1.74 லட்சத்துக்கும்
.
ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். கர்நாடகாவில், 44 ஆயிரத்திற்கும் மேல் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், 1.74 லட்சத்துக்கும்
தலைமையாசிரியர் மீது பாலியல் புகார்: கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் ஆசிரியை தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள டி.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சித்தையா. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் தனது மகள்களான தவகீதா (10), ராஜன் பார்கவி (7) ஆகியோருடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கையில் விஷப்பாட்டில் வைத்திருந்த அவர் திடீரென குழந்தைகளுடன் விஷம் குடிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியிடம் இருந்த விஷப்பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்

பணப்பலனை திரும்ப ஒப்படைக்ககல்வித் துறை திடீர் உத்தரவு ஓய்வு தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி
மதுரையில் தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்று பல ஆண்டுகளான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணப் பலன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தில்
டி.கல்லுப்பட்டி உட்பட 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக நியமனம் பெற்று, 1.6.1988க்கு பின் தலைமையாசிரியர்களாக பணியேற்ற 100க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தொடக்க கல்வி அலுவலகங்கள் சார்பில் நேற்று ஒரு உத்தரவு அனுப்பப்பட்டது.உத்தரவில், ''அரசாணை 207' ன்படி உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிஊதியம் அடிப்படையில் பெறப்பட்ட ஓய்வூதிய பலனில் இருந்து, அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு' என்றும் 'ஜூன் 26க்குள் அதை திரும்ப செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ.68 ஆயிரத்தில் இருந்து இத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெற்ற சிலர் அதிர்ச்சியுற்றனர்.
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறியதாவது:
கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன
பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி,
பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தி:ஆண்டுதோறும் இதுபோன்ற பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று காலை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும், மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 17 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவன் நிஷாந்த் முதலிடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த முகேஷ் கண்ணன் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரவீன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப் புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள் விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன
எந்த வங்கியிலும் கல்வி கடன் கேட்கலாம்அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க உத்தரவு
'சேவை எல்லைகளைக் கடந்து, கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'கல்விக் கடனைப் பெற, பெற்றோர் அல்லது மாணவர் கள், கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளையே அணுக வேண்டும்; வங்கிக் கணக்கு இல்லாதோர், வீட்டிற்கு அருகே உள்ள கிளையைத் தான் அணுக வேண்டும்' என, வங்கியாளர்கள் கூறுகின்றனர்
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மே மாதம் 5ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
பிளஸ்2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்ற பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு மார்ச் மாதம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
சத்துணவில் சுண்டல், பாசிப்பயறு நிறுத்தம்:மாணவர்கள் அதிர்ச்சி
சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, கலவை சாதமும்; வாரத்தில் ஐந்து நாட்கள், முட்டையும் வழங்கப்படுகிறது. இதில், செவ்வாய்கிழமை தோறும், கொண்டைக்கடலை (சுண்டல்), பாசிப்பயறு ஆகியவை வழங்கப்படுகிறது.
அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு
சென்னை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் இரா.குருமூர்த்தி அவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ( கணிதம் தவிர ) you tube லிருந்து பதிவிறக்கம் செய்து பாடபகுதிக்குரிய விளக்கங்களுடன் தொகுத்து குறுந்தகடுகளில் பதிவு செய்துள்ளார்.
இவர் தயாரித்த குறுந்தகடுகளை தமிழ்நாடு முழுவதும் பல ஆசிரியர்கள் பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். "
இந்த குறுந்தகடுகள் , ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை எளிதாக்கி உள்ளது எனவும் , சிறந்த கற்றல்-கற்பித்தல் துணைக்கருவியாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளனர்".

போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு
கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில், 'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித் துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன.
இவற்றின் கட்டுப்பாட்டில், ஆதிதிராவிட நலத்துறை, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் உள்ளிட்ட பல பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக, அந்தந்த துறை சார்ந்த அலுவலகங்களில் இருந்து, சுற்றறிக்கை; அரசின் உத்தரவுகள் அனுப்பப்படும்.
சமீப காலமாக, தொடக்கக் கல்வித் துறையில் நிலவும் பல குளறுபடிகள் குறித்து, வெளிப்படையாக புகார் எழுந்துள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஓராசிரியர் பள்ளிகள், ஆங்கில ஆசிரியர் இல்லாமை, மாணவர் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட, பல பிரச்னைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு நாளும், பலவித உத்தரவுகளை வழங்கி வருகின்றனர். இந்த உத்தரவுகள், உடனடியாக ஆசிரியர்கள் சங்கங்களுக்கு கிடைத்து

'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது'
கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும்
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும்
ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு
ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம்
இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு
முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு
மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362 உதவியாளர் பணி
இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத் தேர்வு, மே, 31ம்
தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை
புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில், மாணவர் சேர்க்கையின் போது, பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ், இடைப்பட்ட வகுப்பாக இருந்தால் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கேட்கப்படுகின்றன.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
அரசு ேதர் வு கள் இயக் கு னர் தேவ ரா ஜன் வெளி யிட்ட அறிக்கை:
நடை பெ ற வுள்ள ஜூன், ஜூலை-2015 பிளஸ் 2 தேர் வெ ழுத அரசு தேர் வுத் துறை யால் அறி விக் கப் பட்ட நாட் களில் விண் ணப் பித்த அனைத்து தனித் தேர் வர் களும் (தட் கல் உட் பட) நாளை முதல் www.tndge.in. என்ற இணை ய த ளத் தின் மூலம் தேர் வுக் கூட நுழை வுச் சீட்டு களை பதி வி றக் கம் செய்து கொள் ள லாம்.
www.tndge.in. என்ற இணை ய த ளத் துக்கு சென்று HIGHER SECONDARY EXAM JUNE-JULY-2015 pRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT-ஐ கிளிக் செய்து தோன் றும் பக் கத் தில் தங் க ளது

வாட்ஸ் அப் புகாரால் நடவடிக்கை மாணவிகளிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியர் கைது
தர் ம புரி அருகே, அரசு பள் ளி யில் மாண வி களி டம் சில் மி ஷம் செய்த தலைமை ஆசி ரி யர் நேற்று காலை போலீ சில் சரண் அடைந் தார். இதனை தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய் த னர்.
தர் ம புரி அருேக மாட்டி யம் பட்டி யில் உள்ள அரசு உயர் நி லைப் பள் ளி யில் 86 மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். 5 ஆசி ரி யை களும், 4 ஆசி ரி யர் களும் பணி யாற்றி வரு கின் ற னர்.
தர் ம புரி அருேக மாட்டி யம் பட்டி யில் உள்ள அரசு உயர் நி லைப் பள் ளி யில் 86 மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். 5 ஆசி ரி யை களும், 4 ஆசி ரி யர் களும் பணி யாற்றி வரு கின் ற னர்.
IGNOU- CONVOCATION -பெற விண்ணப்பம் அனுப்ப அறிவிப்பு வெளியானது
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் வாயிலாக 2013மற்றும் 2014 ஜூன் வரை தேர்வெழுதி தெர்ச்சிபெற்ற அனைத்துவகை பட்டங்களுக்கும் பட்டமளிப்பு விழா ஜூலை -2015 ல் நடைபெற உள்ளதாகவும்,அதற்குண்டான முன்பதிவு செய்ய விண்னப்பத்தினை பதிவிறக்கம் செய்து ரூ-400/- கட்டணம் DD எடுத்து ஜூன் 25 க்குள் சேரும் வண்ணம் அனுப்ப அறிவிப்பு
Registration form for obtaining certificate in 28th Convocation is being sent to the eligible students separately by post. However, students may download the letter and prescribed registration form for this purpose by clicking the following relevant to them:-
Click here to know your degree/diploma status
Registration form for all the Master Degrees, BSC(Nursing), B.Ed. and BLIS Programmes (FORM- A). On line registration for these programmes will be available shortly.
Registration form for the Programmes except Master Degree, B.Ed. and BLIS Programmes (FORM- B).
Registration form for 28th convocation of the University
09 June, 201528th convocation of the University is likely to be held in July, 2015. The students who have completed degree/ diploma in December, 2013 and June, 2014 Term-end Examination will be awarded certificate in this convocation.Registration form for obtaining certificate in 28th Convocation is being sent to the eligible students separately by post. However, students may download the letter and prescribed registration form for this purpose by clicking the following relevant to them:-
Click here to know your degree/diploma status
Registration form for all the Master Degrees, BSC(Nursing), B.Ed. and BLIS Programmes (FORM- A). On line registration for these programmes will be available shortly.
Registration form for the Programmes except Master Degree, B.Ed. and BLIS Programmes (FORM- B).
பள்ளி திறந்திருச்சு...? அவஸ்தையும் ஆரம்பிச்சிருச்சு? ஆட்டோவில் குழந்தைகளை அள்ளி செல்லும் அவலம்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆட்டோக்களில் மாணவர்களை அள்ளி ஏற்றிக் கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சிறு வயது குழந்தைகள் நெரிசலில் சிக்கி தவித்த நிலையிலும், ஆபத்தான நிலையிலும் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வகை ஆட்டோக்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகமெங்கும் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையை
நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகமெங்கும் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையை
பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது. யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக

Subscribe to:
Posts (Atom)