ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழுக் பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி புத்தூர் அருகில் உள்ள ஆல்சயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (ஆல்சயின்ட்ஸ் சர்ச் அருகில்) இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது... இதில் அடுத்த கட்ட போராட்டம் சம்பந்த "அதிரடி முடிவுகள்" எடுக்கப்படலாம் என தெரியவருகிறது..... இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அய்யா திரு செ. முத்துசாமி அவர்கள் கலந்து கொள்கிறார்..எனவே அதுசமயம் நமது மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் அய்யாவை வரவேற்கும் விதமாக காலை 10.20 மணியளவில் புத்தூர் பள்ளிக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
.இவண் கோ.நாகராஜன் ,
மாவட்டச் செயலாளர்,
திருச்சி...
No comments:
Post a comment